ஸத்குரு ராஜன் ஷிண்டே அவர்கள், ஆளுமை குறைகளைக் களைவதற்காக ஸாதகர்களுக்கு அளித்த வழிகாட்டுதல் – 2
ஸத்குரு ராஜேந்திர ஷிண்டே அவர்களின் வ்யஷ்டி ஸாதனை சம்பந்தமான வழிகாட்டுதல் மற்ற ஸாதகர்களுக்கும் உதவும் என்று தொகுத்தளித்துள்ளார் டாக்டர் மாயா பாடீல்

தினசரி வாழ்வில் செயல்களை செய்யும்போது எந்த ரூபத்திலாவது இறைவன் அல்லது குருவின் இருப்பு பற்றிய தீவிர உணர்வு ஏற்படுவதை இறைவன் அல்லது குரு மீதுள்ள ‘ஆன்மீக உணர்வு’ எனக் கூறுகின்றனர்.
ஹிந்து தர்மத்தில் மறுபிறவி மற்றும் கர்மபல நியாயம் கூறப்பட்டுள்ளது. அதன்படி உங்களின் மரணத்திற்கு பின்பு உங்களின் லிங்கதேஹத்தின் (சூட்சுமதேஹத்தின்) பிரயாணம் மேற்கொண்டு நடக்கிறது. 84 லக்ஷ யோனிகளில் பிரயாணம் செய்த பின் மனிதப்பிறவி கிடைக்கிறது.
வாழ்க்கையில் எந்த ஒரு கடினமான நிகழ்விலும் மானசீக சமநிலை குலையாமல் இருப்பதற்கும் எப்பொழுதும் ஆதர்சமான காரியங்களை செய்வதற்கும் ஒருவரின் மனோபலம் உத்தமமான நிலையிலும் அவரின் ஆளுமை ஆதர்சமாகவும் இருத்தல் வேண்டும்.
ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக் குறைக்கும் செயல்முறையின் முக்கியத்துவம் மற்றும் இறைவனுடன் எப்பொழுதும் தொடர்பில் இருப்பதன் முக்கியத்துவம்!
‘இறைவனின் படைப்பில் நாம் ஒரு தானியத்தை நட்டால் ஆயிரக்கணக்கான தானியங்களாக விளைகின்றன. உலகத்தில் எந்த ஒரு வங்கியாவது இது போன்ற வட்டியைத் தர முடியுமா? அப்படி என்றால் இந்த அளவிற்கு பல மடங்கு வாரி வழங்கும் இறைவனை சிறிதளவாவது நினைக்க வேண்டாமா! தினையளவாவது நன்றி பாராட்ட வேண்டாமா!
பஞ்சமுக சிவன் தந்தருளிய ஞான உபதேசமான வேதம் மற்றும் அதன் உச்சாரணத்தின் ஏற்ற இறக்கத்தால் பாரதீய சாஸ்த்ரீய சங்கீதத்தின் மூலாதாரமான ஸப்த ஸ்வரங்கள் நிர்மாணமாயின
சைதன்யம் என்பது சாஸ்வதமான ஈச்வர சக்தி; அத்தகைய ஈச்வர சக்தியால்தான் நாம் உயிரோடிருக்கிறோம்.