ஸாதகர்களே, காலத்திற்கேற்ற ஸாதனை ரூபமாக ராமராஜ்ய ஸ்தாபனத்திற்காக “ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம’ என்ற நாமஜபத்தை செய்யுங்கள்!
மூன்றாம் உலகப் போர் முடிந்து ராமராஜ்யம் ஏற்படும் வரை காலத்திற்கேற்ற ஸாதனையாக எந்த நாமஜபத்தை ஸாதகர்கள் செய்ய வேண்டும் என்பது பற்றிய வழிகாட்டுதல் வழங்கும் கட்டுரை!