புது வருடத்தை சித்திரை மாதப்பிறப்பன்று கொண்டாடுங்கள்!

ஹிந்துக்கள் புது வருடத்தை என்றைக்கு கொண்டாட வேண்டும்? தெரிந்து கொள்ள பார்வையிடுங்கள்…

புது வருட கொண்டாட்டத்தால் சூழலில் ஏற்படும் எதிர்மறை  பாதிப்புகள்

மேற்கத்திய வழக்கப்படி புது வருட கொண்டாட்டத்தில் பங்கேற்பதால் எந்த அளவு ஒருவரின் மீது பாதிப்பு ஏற்படுகிறது என்பதை விஞ்ஞான பரிசோதனை மூலம் விளக்குகிறது இக்கட்டுரை!

ஹிந்துக்களே, ஆங்கிலேயரின் எச்சிலை விழுங்குவதற்கு பதிலாக உன்னத ஹிந்து கலாச்சாரத்தை ஆதர்சமாகக் கொண்டு அதை பின்பற்றுங்கள்!

இவற்றால் கிடைக்கும் சுகங்கள் க்ஷண நேரத்திற்கே. இது போன்ற அதர்ம வழியில் நடப்பதால் நம் பாரம்பரியம் நஷ்டமடைகிறது, அனாவசிய சர்ச்சைகள் மூள்கின்றன, காம இச்சைகள் அதிகமாகின்றன மற்றும் பல ஒழுங்கீனங்களுக்கு அவை வித்திடுகின்றன.