‘நிர்விசார்’ அல்லது ‘ஸ்ரீ நிர்விசாராய நமஹ’ என்று ஜபிப்பது, ஸாதகர்கள் நிர்குண நிலையை அடைய உதவுகிறது

குருக்ருபாயோகத்தின் இறுதி நிலை நாமஜபமான ‘நிர்விசார்’ ஜபத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் கட்டுரை…

ஸ்ரீராமனின் நாமஜபம் : ஸ்ரீராம ஜய ராம ஜய ஜய ராம

ஸ்ரீராமனின் நாமஜபத்தின் அர்த்தம் மற்றும் சரியான உச்சரிப்பைத் தெரிந்து கொள்ள ஒலிநாடா ஆகியவற்றைக் கொண்ட கட்டுரை!