விநாயக சதுர்த்தி கொண்டாட்டம்


செய்யக் கூடாதது

தெர்மோகோல் அலங்காரம்

சத்தம், ஆர்ப்பாட்டத்துடன் கூடிய பூஜை

ஆரத்தியை முறைகேடாக பாடுவது; பிறகு கேளிக்கை விளையாட்டு, போட்டிகளில் ஈடுபடுவது

செய்யக் கூடியது

பூக்களால் அலங்காரம்

ஸ்ரீகணபதியின் நாமஜபத்துடன் பூஜை

ஆரத்தியை பக்தியோடு பாடுவது; பிறகு பிரார்த்தனை, நாமஜபம், பஜனைகள் செய்வது !

களிமண்ணால் செய்யப்பட்ட மூர்த்தி சுற்றுப்புற சூழலுக்கு சாதகமானது !

காகிதக் கூழால் செய்யப்பட்ட மூர்த்தியால் நீர் மாசு ஏற்படுகிறது என்பது நிரூபணமாகி உள்ளது !

காகிதக் கூழால் செய்யப்பட்ட மூர்த்திக்கு அனுமதி வழங்கிய மகாராஷ்ட்ர அரசின் ஆணை ‘தேசிய பசுமை இயக்கம்’ மூலமாக ரத்து செய்யப்பட்டது !

இயற்கை வண்ணங்களால் செய்யப்பட்ட களிமண் மூர்த்தி, ஸ்ரீ கணேசமூர்த்தி சாஸ்திரப்படி சரியானது மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு ஊறு விளைவிக்காதது !

Leave a Comment