வாழ்க்கையில் சாதனையின் மகத்துவம் மற்றும் ஹிந்துத்வ காரியங்களை செய்ய சாதனையின் அவசியம்

உங்களில் குருபிராப்தி அடைந்த சிலர் உங்களின் குருவின் வழிகாட்டுதலின்படி சமஷ்டி சாதனையாக சனாதன தர்ம பிரசாரம், சமூக சேவை, தேச விழிப்புணர்வு மற்றும் தர்ம பாதுகாப்பு ஆகிய காரியங்களை செய்து வரலாம்.

எந்த தெய்வத்திற்கு எந்த மற்றும் எவ்வளவு பத்ரத்தை (இலையை) சமர்ப்பிக்க வேண்டும்?

தெய்வத்திற்கு உகந்த பூச்செடிகளின் பத்ரத்தை (பூஜையில் உபயோகிக்கப்படும் குறிப்பிட்ட இலைகள்) அர்ப்பணிப்பது அதிக பலனைத் தரும்.

” ஸாதனையின் அடிப்படை சித்தாந்தம்

பூமியில் மக்கட்தொகை 7 கோடிக்கும் அதிகம்; அதாவது ஈச்வரனை அடைய 7 கோடிக்கும் அதிக வழிகள் உள்ளன. இந்த 7 கோடிக்கும் அதிகமான வழிகளில் எந்த இரு வழிகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

பாரத தேசமே ஹிந்து ராஷ்ட்ரம் என்பதற்கான சரித்திர, புராண, இதிஹாச ஆதாரங்கள்!

பரத சக்கரவர்த்தி, காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரையிலும் ஸிந்து நதியிலிருந்து பிரம்மபுத்ரா நதி வரையில் உள்ள எல்லா பிரதேசங்களையும் ஒரு குடையின் கீழ் ஆண்டார்.

ஹிந்து வார்த்தையின் உற்பத்தியும் அர்த்தமும்

ஸிந்து நதியின் உற்பத்தி ஸ்தானத்திலிருந்து கன்யாகுமரி முனையிலுள்ள சமுத்திரம் வரையிலும் எந்த பாரதபூமியை பித்ரு (மாத்ரு) பூமியாகவும் புண்ய பூமியாகவும் கருதுகிறோமோ அதுவே ‘ஹிந்து’ எனக் அழைக்கப்படுகிறது.

ஹிந்து ராஷ்ட்ரத்தில் எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்பதற்கு என்ன அத்தாட்சி?

பாரதம் எதிர்கொள்ளும் எல்லா பிரச்சனைகளையும் ஆன்மீக பற்றுடைய ஆட்சியாளர்கள் தீர்த்து வைப்பர்; எல்லா குடிமக்களும் நன்நடத்தை மூலம் மகிழ்ச்சியுடன் இருப்பர்.

Donating to Sanatan Sanstha’s extensive work for nation building & protection of Dharma will be considered as

“Satpatre daanam”

Click to Donate