குரு என்றால் யார் ?

ஈச்வரனை அடைய ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 2-3 மணி நேரம் உடல், மனம் மற்றும் புத்தியால் செய்யப்படும் முயற்சியே ஸாதனையாகும்.

குருமௌலியின் அருளால் சம்சாரக் கடலைக் கடக்க முடிகிறது!

ஞானிகளின்  ராஜா குருமஹராஜ் என்று ஸந்த்  ஞானேச்வர்  கூறியுள்ளார். ஞானத்தை வழங்குபவரே குரு! கல்லிலிருந்து சிலை வடிக்கப்படுகிறது.

குருவின் மஹத்துவம்

சிஷ்யனின் அஞ்ஞானத்தை நீக்கி, அவனுடைய ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக யார் அவனுக்கு ஸாதனையை கற்றுத் தந்து அவனை செய்வித்து அனுபூதிகளை வழங்குகிறாரோ அவரே குரு எனப்படுகிறார்.

குரு வார்த்தையின் அர்த்தமும் இதிஹாஸமும்

சிஷ்யனின் அஞ்ஞானத்தை அகற்றி அவனுடைய ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட அவனுக்கு ஸாதனையை கற்றுவித்து, செய்ய வைத்து யார் அனுபூதிகளையும் தருகிறாரோ அவரே குரு.

ஆன்மீக முன்னேற்றம் அடையச் செய்து பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியிலிருந்து விடுவிக்கும் குரு!

நாம் ஒரு நண்பனின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் அவனுடைய முகவரியை யாரிடமாவது விசாரித்து தெரிந்து கொள்வோம்.