அயல்நாட்டவரையும் ஈர்க்கும் பாரத மண்ணின் மகத்துவம்!

அரசியல் தலைவர்கள், அறிவு ஜீவிகள் மற்றும் விஞ்ஞானிகள் இவர்களுக்காக அயல்நாட்டவர் நம் பாரதத்திற்கு வருவதில்லை, மாறாக மகான்களுக்காக மற்றும் ஆன்மீகம், ஸாதனை ஆகியவற்றைக் கற்றுக் கொள்வதற்காக வருகின்றனர். அப்படி இருந்தும் ஹிந்துக்களுக்கு மகான்களின் மற்றும் ஆன்மீகத்தின் மகத்துவம் ஏன் புரியவில்லை?

இறைவன் மனிதனை உருவாக்கும்போது செய்துள்ள லீலை!

இறைவன் மனிதனைப் படைக்கும்போது தன்னுடைய ஒரு அம்சத்தை சேர்த்து (இறை அம்சம் = ஆத்மா) அதை லீலையாக அமைப்பதற்காக அந்த ஆத்மாவை சுற்றி மாயை என்ற (முக்குணங்கள்) ஆவரணத்தையும் சேர்த்தே படைத்தார். மனிதன் என்றால் இறை அம்சம் + மாயை. அவர் மனிதனுக்கு தன் ஆத்மாவை சுற்றியுள்ள மாயையாகிய ஆவரணத்தைக் களைந்து ஈச்வர ஸ்வரூபத்தில் இணையும் (ஆத்ம ஸ்வரூபம்) லக்ஷியத்தையும் வைத்தார். மனிதன் ஈச்வர ஸ்வரூபத்துடன் இணையும்போது அந்த ஜீவனின் லீலை பூரணமாகிறது. எல்லா மனிதர்களும் இறை … Read more

‘ஆத்மாவினால் காரியங்கள் நடக்கின்றன’, என்பதை நினைவில் இருத்தி ஆத்மாவுடன் தொடர்பில் இருந்தால் இறைவன் எதிர்பார்க்கும்படியான காரியங்கள் நடந்தேறும் !

‘தினமும் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் நாம் நமக்கே, அதாவது அஹம்பாவத்திற்கு மகத்துவத்தை அளிக்கிறோம். உண்மையில் சைதன்யமான ஆத்மா இல்லாமல் அஹம் என்பது இல்லை. ஆகையால் நியாயப்படி ஆத்மாவிற்கே மகத்துவம் அளிக்க வேண்டும். ஆத்மாவிற்கு மகத்துவம் அளிப்பது என்றால் ‘ஆத்மாவினால் காரியங்கள் நடக்கின்றன’ என்பதை நினைவில் கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் செய்ய வேண்டும். இவ்வாறாக ஒவ்வொரு காரியத்தையும் செய்தால் அக்காரியம் ஈச்வர இச்சைப்படி நடக்க ஆரம்பிக்கும். அதற்கு ‘ஆத்மாவை நம்முடைய நண்பனாக்கிக் கொள்ள வேண்டும்’, அதாவது ஆத்மாவைக் … Read more

ஸகல ஸாமர்த்தியவானாக இருந்தும் பாரதம் மற்றும் ஹிந்து ராஷ்ட்ரம் இதிகாசத்தில் இதுவரை மற்றொரு தேசத்தை ஆக்கிரமிப்பு செய்யாததன் காரணம்

பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் ஒளி மிகுந்த சிந்தனை! ‘பாரதம் மற்றும் ஹிந்து சாம்ராஜ்யத்தை தவிர்த்து உலகிலுள்ள பல்வேறு நாடுகள் மற்றொரு நாட்டைத் தாக்கி தங்களின் வசப்படுத்திக் கொள்ள தங்களின் சைன்னியத்தை மற்றும் பண பலத்தை உபயோகித்துள்ளனர்; இன்றும் உபயோகித்து வருகின்றனர். இதற்கு மாறாக திரேதா மற்றும் த்வாபர யுகங்களில் பாரதம் உலகின் ஸகல ஸாமர்த்தியங்களும் பொருந்திய தேசமாக இருந்தாலும் மற்றொரு தேசத்தை ஒருபோதும் ஆக்கிரமிப்பு செய்ததில்லை! சில சமயங்களில் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு மற்றும் யுத்தமும் … Read more