‘குருக்ருபாயோக’ ஸாதனை வழி என்பது அற்புதமான பாற்கடல் கடைதலை ஒத்தது! – 2

சாதாரணமாக ஒரு சிஷ்யன் குருவிற்கு அனைத்தையும் தன் பிராணன் உள்பட அர்ப்பணம் செய்ய தயாராயிருப்பான். ஆனால் ஸாதகர்களின் பரம பாக்கியம், குருதேவர் ஸாதகர்களைக் காப்பதற்காக எவ்வித கஷ்டத்தையும் ஏற்றுக் கொள்ள தயாராயுள்ளார். இதற்காக எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது!

‘குருக்ருபாயோக’ ஸாதனை வழி என்பது அற்புதமான பாற்கடல் கடைதலை ஒத்தது! – 1

சாதாரணமாக ஒரு சிஷ்யன் குருவிற்கு அனைத்தையும் தன் பிராணன் உள்பட அர்ப்பணம் செய்ய தயாராயிருப்பான். ஆனால் ஸாதகர்களின் பரம பாக்கியம், குருதேவர் ஸாதகர்களைக் காப்பதற்காக எவ்வித கஷ்டத்தையும் ஏற்றுக் கொள்ள தயாராயுள்ளார். இதற்காக எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது!

‘மனிதப்  பிறவி ஸாதனை செய்து இறைவனை அடைவதற்காக ஏற்பட்டுள்ளது’ என்பது பற்றி பராத்பர குரு பாண்டே மஹராஜ் அவர்கள், பல்வேறு தர்ம நூல்களிலிருந்து ஸ்லோகங்களை மேற்கோள் காட்டி கூறியுள்ள விளக்கங்கள்!

மனிதப் பிறவி எடுத்ததன் நோக்கமே இறைவனை அடைவதற்குத்தான் என்பதை மேற்கோள்களுடன் விளக்கும் கட்டுரை!

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில் அவர்களின் அமுதவசனம் மற்றும் அவர்களின் விலைமதிப்பற்ற வழிகாட்டுதல்

பாரபட்சம் என்ற ஆளுமை குறையை எவ்வாறு எல்லா நிலைகளிலும் முயற்சித்து களைவது என்பது பற்றிய வழிகாட்டுதல்…

ஆளுமை குறைகளால் ஏற்படும் தீங்கு

ஆளுமை குறைகள், எல்லா நிலைகளிலும் எல்லா யோக வழிமுறைகளிலும் எவ்விதமான தடங்கல்களை ஏற்படுத்துகின்றன என்று வழிகாட்டும் கட்டுரை!

தீய ஸன்ஸ்காரங்களிலிருந்து விடுபடவும் வாழ்வு ஆனந்தமயமாகவும் இந்த உபாயங்களை செய்யுங்கள்!

தீய பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட எவ்வாறு சுய ஆலோசனை வழங்க வேண்டும் என குழந்தைகளுக்குக் கற்றுத் தரும் கட்டுரை!

ஸமாதி மற்றும் ஸஹஜஸமாதி

ஸமாதி மற்றும் ஸஹஜஸமாதி பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் மகான்கள் என்ன கூறுகின்றனர் என்பதை அழகாக விளக்கும் கட்டுரை…