பராத்பர குரு பாண்டே மகாராஜ் (பாபா) !
ஸனாதன் ஸன்ஸ்தாவின் தேவத் ஆஸ்ரமத்தில் வசிக்கும் பராத்பர குரு பாண்டே மகாராஜ் (பரம் பூஜ்ய பாபா) அவர்களின் ஞானம், ஆன்மீக உணர்வு, பக்தி, ஆனந்த நிலை ஆகியவற்றை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
ஸனாதன் ஸன்ஸ்தாவின் தேவத் ஆஸ்ரமத்தில் வசிக்கும் பராத்பர குரு பாண்டே மகாராஜ் (பரம் பூஜ்ய பாபா) அவர்களின் ஞானம், ஆன்மீக உணர்வு, பக்தி, ஆனந்த நிலை ஆகியவற்றை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
நம்மால் மற்றவரின் மனம் எந்த விதத்திலும் துக்கப்படக் கூடாது. அதனால் பாவம் ஏற்படுகிறது மற்றும் நம் சாதனை பாதிக்கப்படுகிறது. நீங்கள் எப்பொழுதும் மற்றவருக்கு ஆனந்தத்தைத் தர முயற்சி செய்யுங்கள்.
ஒரு காரியம் வெற்றி அடைவதற்கு அதன் பல்வேறு பகுதிகள் காரணமாகின்றன.
இப்படி இருக்கும்போது உங்கள் ஆயுள் முழுவதும் ஸ்தூல மூர்த்திக்கே பூஜை செய்து கொண்டிருந்தால் சூட்சுமத்திற்கு எவ்வாறு செல்வது? அதனால் ஸ்தூலமான பூஜையைக் காட்டிலும் மானஸ பூஜை செய்யுங்கள்.
ஒவ்வொருவரின் பூஜை அறையிலும் 8 – 10 தெய்வப் படங்கள் இருக்கும். இவ்வளவு அதிக அளவு தெய்வப் படங்கள் வைக்கத் தேவையில்லை.
‘நாம ஸ்மரணம் என்பது நாமம் மற்றும் அதன் ஸ்மரணம். நாம் நாமத்தை எடுத்துக் கொள்கிறோம்; ஆனால் அதை ஸ்மரணம் செய்வது இல்லை. நாம ஸ்மரணத்தின் அடுத்த நிலை என்பது பக்திபூர்வமான நாம ஸ்மரணம்.