ஆன்மீகம் சம்பந்தமான சந்தேக விளக்கம்

ஆன்மீக சித்தாந்தங்களைப் பற்றி எவ்வளவு பயிற்சி செய்தாலும் மனதிலுள்ள சந்தேகங்கள் தீர்க்கப்படவில்லை என்றால் ஸாதனை நன்றாக நடப்பதில்லை.

சந்தேக விளக்கங்கள் (ஏனைய விஷயங்கள்)

ஆன்மீகத்தின் சித்தாந்த பகுதியை எவ்வளவு பயிற்சி செய்தாலும் மனதிலுள்ள சந்தேகங்கள் நீங்காது என்பதால் ஸாதனை சரியானபடி நடப்பதில்லை.

ஸாதனை சம்பந்தமான சந்தேக விளக்கங்கள்

ஒருவர் தன் மனதுக்கு தோன்றியபடி தானே வைத்தியம் செய்து கொள்கிறார். எனக்கு வைத்தியரிடம் நம்பிக்கை இல்லை என அவர் கூறினால் அதில் அர்த்தம் இல்லை. உண்மையான வைத்தியரிடம் சென்று வைத்தியம் பார்த்த பின்னரே நோய் குணமாகும். ஆன்மீகத்தில் யாருடைய வழிகாட்டுதலின்படியாகவாவது ஸாதனை செய்ய ஆரம்பித்தால் முன்னேற்றம் நிச்சயம்; காரணம் ‘ஆன்மீக சாஸ்திரம்’ என்பது பரிபூரண சாஸ்திரம் ஆதலால் ஸாதனை செய்த பின் பலன் கிடைத்தே ஆக வேண்டும்.