குருக்ருபாயோகப்படியான ஸாதனை வழி மற்றும் அஷ்டாங்க ஸாதனையின் நிலைகள்

குருக்ருபாயோகத்தின் வ்யஷ்டி, ஸமஷ்டி ஸாதனை மற்றும் அஷ்டாங்க ஸாதனையின் வரிசைகிரமம் ஸாதகரின் இயல்புக்கேற்ப எவ்வாறு மாறுகிறது என்பதை விளக்கும் கட்டுரை!

மாயை

மாயை என்றால் என்ன, அதிலிருந்து விடுபடுவது எப்படி என்ற விளக்கங்களை தர்ம நூல்களின் ஆதாரத்துடன் இக்கட்டுரை விளக்குகிறது!

எந்த நாமத்தை ஜபம் செய்ய வேண்டும்? (பாகம் 1)

ஆரம்ப நிலை ஸாதகர், சமஷ்டி ஸாதனை புரியும் ஸாதகர், குரு அடைந்த ஸாதகர் ஆகியோர் எந்த நாமஜபத்தை செய்ய வேண்டும் என விளக்கும் கட்டுரை!

ஸ்ரீராமனின் நாமஜபம் : ஸ்ரீராம ஜய ராம ஜய ஜய ராம

ஸ்ரீராமனின் நாமஜபத்தின் அர்த்தம் மற்றும் சரியான உச்சரிப்பைத் தெரிந்து கொள்ள ஒலிநாடா ஆகியவற்றைக் கொண்ட கட்டுரை!

அதிகரித்து வரும் கொரோனா நோய்க்கிருமி பரவலால் பயப்படாமல் சுய ஆலோசனைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உங்கள் உள்ளத்தை வலுப்படுத்துங்கள் !

கொரோனா தொற்று போன்ற சமயங்களில் பலரின் மனங்களில் ஏற்படும் பதட்டம், கவலை, மன அழுத்தம் போன்றவற்றைக் களைய உதவும் சுய ஆலோசனைகள்!

குருக்ருபாயோகத்தில் கூறப்பட்டுள்ள அஷ்டாங்க ஸாதனையின் அங்கங்களில் வ்யஷ்டி மற்றும் ஸமஷ்டி ஸாதனையின் மகத்துவம்!

குருக்ருபாயோகப்படியான வ்யஷ்டி ஸாதனையின் முந்தைய மற்றும் நவீன வரிசைகிரமம் மற்றும் வரிசைகிரமம் மாறியதன் காரணம்!

சுய ஆலோசனை வழங்கும் வழிமுறை – 7

தத்துவ ஞான கண்ணோட்டத்தில் இருந்து கொண்டு கடினமான சம்பவங்களை எதிர்கொள்ள கற்றுத் தரும் ‘ஆ2’ சுய ஆலோசனை வழிமுறை பற்றி விவரமாகத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்!

சுய ஆலோசனை வழங்கும் வழிமுறை – 6

தன் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களின் ஆளுமை குறைகளால் ஏற்படும் மன அழுத்தம் நீங்க, அதிகாரத்திலிருப்பவர் வழங்க வேண்டிய ‘ஆ1’ சுய ஆலோசனை வழிமுறையைப் பற்றி விளக்குகிறது இக்கட்டுரை!