இறக்கும் தறுவாயில் இருப்பவர் என்ன செய்ய வேண்டும், மற்றவர் அவருக்காக என்ன செய்ய வேண்டும்?

இறக்கும் தருவாயில் இருப்பவர் ஏன் நாமஜபம் செய்ய வேண்டும்? இறந்தபின் அவரது உடைமைகளை என்ன செய்ய வேண்டும்? தெரிந்து கொள்ள படியுங்கள்!

ஒருவரின் மரணத்திற்குப் பிறகு 13 நாட்கள் வரை செய்ய வேண்டிய சில முக்கிய சடங்குகள்

ஒருவரின் மரணத்திற்குப் பிறகு தர்மசாஸ்திரப்படி புரோகிதர் மூலமாக அவரது இறுதி காரியங்களைச் செய்ய வேண்டும்.