கந்த சஷ்டி

முருகன் வழிபாட்டில் முக்கியமானது சஷ்டியும் கிருத்திகையுமாகும். சஷ்டி அன்று சூரசம்ஹாரமும் மறுநாள் வள்ளிகல்யாணமும் நடைபெறும். முருக பக்தர்கள் பலவிதமாக காவடிகள் எடுத்து பால்குடம் ஏந்தி, பஜனை பாடி கோவிலை நோக்கி ஊர்வலமாக வருவர். கிருத்திகை விரதத்தன்று கோவில்களில் விசேஷ அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு கொண்டாடப்படுகிறது. இத்தகைய முருகனுக்குரிய விசேஷ தினங்களில் முருக தத்துவம் பூமிக்கு அதிகமாக வருவதால் முருகனின் நாமஜபத்தை அதிகமாக செய்து அதிக பலனைப் பெறலாம்.

Leave a Comment