Todays Tithi

9 டிசம்பர் 2022
கார்த்திகை கிருஷ்ண பிரதமை, 5123

View all tithis in this year

DateDayTithiSpecial Day
01-Jan-2022சனிமார்கழி கிருஷ்ண த்ரயோதசி/சதுர்த்தசிசிவராத்திரி, ஆங்கில புதுவருடம், தொண்டரடிப்பொடியாழ்வார்
02-Jan-2022ஞாயிறுமார்கழி அமாவாசைசர்வ அமாவாசை, ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி, பிண்டபிதுரு
03-Jan-2022திங்கள்மார்கழி சுக்ல பிரதமைதிருவத்யயான உற்சவாரம்பம், வேலு நாச்சியார் பிறந்த நாள், மயூரவாகன சேவை
04-Jan-2022செவ்வாய்மார்கழி சுக்ல த்விதீயைசந்திர தரிசனம்
05-Jan-2022புதன்மார்கழி சுக்ல த்ரிதீயைபெரிய திருவடிகள், ஹிந்தி மாதமிருமுறை 'ஸனாதன் பிரபாத்' ஆண்டுவிழா
06-Jan-2022வியாழன்மார்கழி சுக்ல சதுர்த்திசதுர்த்திவிரதம்
07-Jan-2022வெள்ளிமார்கழி சுக்ல பஞ்சமிதிருக்களர் பஞ்சாட்சர உபதேசம், ஸ்ரீகால சம்ஹார மூர்த்தி அபிஷேகம்
08-Jan-2022சனிமார்கழி சுக்ல சஷ்டிசஷ்டி
09-Jan-2022ஞாயிறுமார்கழி சுக்ல சப்தமிகுருகோபிந்த்சிங் ஜெயந்தி, பழனி எண்கண் தலங்களில் தைப்பூச உற்சவாரம்பம்
10-Jan-2022திங்கள்மார்கழி சுக்ல அஷ்டமிவாயிலார் நாயனார்
11-Jan-2022செவ்வாய்மார்கழி சுக்ல நவமிதிருப்பூர் குமரன் உயிர்த்தியாக தினம், லால்பகதூர் சாஸ்திரி நினைவுநாள், கூடாரைவல்லி
12-Jan-2022புதன்மார்கழி சுக்ல தசமிசுவாமி விவேகானந்தர் ஜெயந்தி (தேதிப்படி), ஸ்ரீரங்கம் கருடசேவை
13-Jan-2022வியாழன்மார்கழி சுக்ல ஏகாதசிபோகி, வைகுண்ட ஏகாதசி, வேளூர் கிருத்திகை
14-Jan-2022வெள்ளிதை சுக்ல துவாதசிபொங்கல், மகர சங்கராந்தி, உத்தராயண புண்யகாலம், சமார்க்கம்
15-Jan-2022சனிதை சுக்ல த்ரயோதசிபிரதோஷம், திருவள்ளுவர் தினம், கனுமாட்டுப் பொங்கல்
16-Jan-2022ஞாயிறுதை சுக்ல சதுர்த்தசிஉழவர் திருநாள், காணும் பொங்கல், ஸ்ரீஏரிகாத்தராமர் பார்வேட்டை
17-Jan-2022திங்கள்தை பௌர்ணமிபௌர்ணமி, வடசாவித்ரி விரதம், ராஜமாதா ஜீஜாபாய் ஜெயந்தி
18-Jan-2022செவ்வாய்தை கிருஷ்ண பிரதமைதைப்பூசம், வடலூர் ராமலிங்கர் ஜோதி தரிசனம்
19-Jan-2022புதன்தை கிருஷ்ண பிரதமைகாஷ்மீர் ஹிந்துக்கள் வெளியேற்றப்பட்ட தினம், திருக்கழுகுன்றம் தெப்பம்
20-Jan-2022வியாழன்தை கிருஷ்ண த்விதீயைதிருவேடர் பரிலீலை, பிரம்மதீர்த்தத்தில் தெப்ப உற்சவம்
21-Jan-2022வெள்ளிதை கிருஷ்ண த்ரிதீயைசங்கடஹரசதுர்த்தி, திருமழிசை ஆழ்வார், வேளூர் ஸ்ரீகற்பக விநாயகர் உற்சவாரம்பம்
22-Jan-2022சனிதை கிருஷ்ண சதுர்த்திதிருவையாறு ஸ்ரீதியாகராஜர் ஆராதனை, திருவாய்மொழி சாற்று
23-Jan-2022ஞாயிறுதை கிருஷ்ண பஞ்சமி/சஷ்டிசேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி, நேதாஜி ஜெயந்தி (125-வது), பாலாசாஹேப் தாக்கரே ஜெயந்தி
24-Jan-2022திங்கள்தை கிருஷ்ண சப்தமிதிருவஹிந்தபுரம் ஸ்ரீ தேசிக பிரபந்த சாற்றுமுறை, கூரத்தாழ்வார்
25-Jan-2022செவ்வாய்தை கிருஷ்ண அஷ்டமிவாஸ்து 09.52 am - 11.22 am, சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி (திதிப்படி)
26-Jan-2022புதன்தை கிருஷ்ண நவமிகுடியரசு தினம், திருநீலகண்டர், தாயுமானவ சுவாமிகள்
27-Jan-2022வியாழன்தை கிருஷ்ண தசமித்ரைலோக்ய கெளரி விரதம்
28-Jan-2022வெள்ளிதை கிருஷ்ண ஏகாதசிசர்வ ஏகாதசி, லாலா லஜ்பத்ராய் ஜெயந்தி
29-Jan-2022சனிதை கிருஷ்ண துவாதசிபிரதோஷம், திருவையாறு ஸ்ரீபஞ்சநதீஸ்வர சுவாமி சம்வத்சராபிஷேகம்
30-Jan-2022ஞாயிறுதை கிருஷ்ண த்ரயோதசிசிவராத்திரி, வேளூர் தை செவ்வாய் உற்சவாரம்பம்
31-Jan-2022திங்கள்தை கிருஷ்ண சதுர்த்தசிதிருக்கடையூர் அபிராமி பட்டருக்கு காட்சி, ஸ்ரீரங்கம் வராஹமகா தேசிகன் திருநட்சத்திரம்
01-Feb-2022செவ்வாய்தை அமாவாசைஅமாவாசை, போதாயன இஷ்டி, காஞ்சி ஸ்ரீவரதர் வனபோஜன உற்சவம்
02-Feb-2022புதன்தை சுக்ல பிரதமைராணி சென்னம்மா நினைவு நாள், மாக ஸ்நான ஆரம்பம்
03-Feb-2022வியாழன்தை சுக்ல த்விதீயைதிருப்போரூர் மௌனகுரு சுவாமிகள் குருபூஜை, அப்பூதியடிகள், மார்க்கண்டேய ஜெயந்தி
04-Feb-2022வெள்ளிதை சுக்ல த்ரிதீயைவரசதுர்த்தி, ஸ்ரீரங்கம் தெப்ப உற்சவம்
05-Feb-2022சனிதை சுக்ல சதுர்த்திவசந்தபஞ்சமி, ஸ்ரீதுர்வாசர் குருபூஜை, கஞ்சனூர் ஹரதத்தர் ஆராதனை
06-Feb-2022ஞாயிறுதை சுக்ல பஞ்சமிசஷ்டி, ஸநாதனின் ஸத்குரு நாராயண் நிகாம் புண்யதிதி மகாராஷ்ட்ரா
07-Feb-2022திங்கள்தை சுக்ல சஷ்டிவைவஸ்வதமன்வாதி, ஸநாதனின் பூஜ்ய சூரஜ்காந்தா மேன்ராய் புண்யதிதி பரீதாபாத்
08-Feb-2022செவ்வாய்தை சுக்ல சப்தமிரதசப்தமி, பீஷ்மாஷ்டமி
09-Feb-2022புதன்தை சுக்ல அஷ்டமிஸ்ரீ ஆனந்தானந்த சாயீஷ் வெளிப்பட்ட தினம், எம்.பி. (தேதிப்படி), தை கிருத்திகை
10-Feb-2022வியாழன்தை சுக்ல நவமி
11-Feb-2022வெள்ளிதை சுக்ல தசமிவைசிரா, கண்ணப்ப நாயனார்
12-Feb-2022சனிதை சுக்ல ஏகாதசிசர்வ பீஷ்ம ஏகாதசி, மகாராணா பிரதாப் நினைவு நாள்
13-Feb-2022ஞாயிறுமாசி சுக்ல துவாதசிதிருமுல்லைவாயில் பச்சையம்மன் சந்தனகாப்பு, விஷ்ணுபதி
14-Feb-2022திங்கள்மாசி சுக்ல த்ரயோதசிசோமபிரதோஷம், திருச்சி நாகநாதஸ்வாமி திருக்கல்யாணம்
15-Feb-2022செவ்வாய்மாசி சுக்ல சதுர்த்தசிமாலை சிதம்பரம் நடராஜர் அபிஷேகம், கஜேந்திர மோக்ஷம்
16-Feb-2022புதன்மாசி பௌர்ணமிபௌர்ணமி, திருமோகூர் யானைமலையில் கஜேந்திர மோக்ஷம்
17-Feb-2022வியாழன்மாசி கிருஷ்ண பிரதமைமாசிமகம், மணக்கால் நம்பிகள், காரமடை திருத்தேர்
18-Feb-2022வெள்ளிமாசி கிருஷ்ண த்விதீயைபைராகிமடம் ஆண்டாள் லக்ஷார்ச்சனை, காஞ்சி ஸ்ரீகச்சபேஸ்வரர் தவனோத்சவம்
19-Feb-2022சனிமாசி கிருஷ்ண த்ரிதீயைசத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (தேதிப்படி), செம்மங்குடி ஸ்ரீஅகத்தீஸ்வரர் சம்வத்சராபிஷேகம்
20-Feb-2022ஞாயிறுமாசி கிருஷ்ண சதுர்த்திசங்கடஹர சதுர்த்தி, திருவெண்காடு 63வர், எறிபத்த நாயனார்
21-Feb-2022திங்கள்மாசி கிருஷ்ண பஞ்சமிராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோயில் 1-நாள் கொடியேற்றம், திருவெண்காடு தேர்
22-Feb-2022செவ்வாய்மாசி கிருஷ்ண சஷ்டிகோவை கோணியம்மன்அக்நிசாட்டு, ராமேஸ்வரம் திருக்கோகர்ணம் உத்சவாரம்பம்
23-Feb-2022புதன்மாசி கிருஷ்ண சப்தமிதிருவெண்காடு சுப்பிரமணிய கனபாடிகள் அறக்கட்டளை யக்ஞம் பூர்த்தி
24-Feb-2022வியாழன்மாசி கிருஷ்ண அஷ்டமிதிருவெண்காடு தெப்பம்
25-Feb-2022வெள்ளிமாசி கிருஷ்ண நவமிமேஹர்பாபா ஜெயந்தி, ராமதாஸ் நவமி
26-Feb-2022சனிமாசி கிருஷ்ண தசமிஸ்மார்த்த ஏகாதசி, காரி நாயனார், வீர சாவர்க்கர் நினைவு நாள் (தேதிப்படி)
27-Feb-2022ஞாயிறுமாசி கிருஷ்ண ஏகாதசி/துவாதசிவைஷ்ணவ ஏகாதசி, காஞ்சி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி ஜெயந்தி
28-Feb-2022திங்கள்மாசி கிருஷ்ண த்ரயோதசிசோமபிரதோஷம், ஸநாதனின் பராத்பர குரு பரசுராம் பாண்டே மகாராஜ் புண்யதிதி
01-Mar-2022செவ்வாய்மாசி கிருஷ்ண சதுர்த்தசிமகாசிவராத்திரி, சென்னை சுகபிரம்ம ஆஸ்ரம தன்வந்தரி விழா
02-Mar-2022புதன்மாசி அமாவாசைசர்வ அமாவாசை, கோச்செங்கட்சோழ நாயனார்
03-Mar-2022வியாழன்மாசி சுக்ல பிரதமைஸ்ரீபார்த்தசாரதி தெப்பம் உற்சவம்
04-Mar-2022வெள்ளிமாசி சுக்ல த்விதீயைராமகிருஷ்ண பரமஹம்ச ஜெயந்தி, சந்திர தரிசனம்
05-Mar-2022சனிமாசி சுக்ல த்ரிதீயைஸ்ரீஅழகியசிங்கர் தெப்பம், ஸநாதனின் விமல் பட்கே புண்யதிதி, மும்பை.
06-Mar-2022ஞாயிறுமாசி சுக்ல சதுர்த்திவாஸ்து 09.42 - 11.12 am, ஸ்ரீரங்கநாதர் தெப்பம், சதுர்த்தி விரதம்
07-Mar-2022திங்கள்மாசி சுக்ல பஞ்சமிமயிலம் பொம்மபுர ஆதீனம் திருத்தேர், ஸ்ரீராமர் தெப்பம்
08-Mar-2022செவ்வாய்மாசி சுக்ல சஷ்டிகிருத்திகை, சஷ்டி, வைத்தீஸ்வரன் கோவில் பங்குனி உத்திர பிரம்மோத்சவ சதுர்வேத பாராயணம்
09-Mar-2022புதன்மாசி சுக்ல சப்தமிபங்குனி உத்சவாரம்பம்
10-Mar-2022வியாழன்மாசி சுக்ல அஷ்டமிஸ்ரீ பார்த்தசாரதி தவநோத்சவ ஆரம்பம்
11-Mar-2022வெள்ளிமாசி சுக்ல நவமிமயிலை அதிகார நந்தி சேவை, திருக்கச்சி நம்பிகள்
12-Mar-2022சனிமாசி சுக்ல நவமிஉலக அக்னிஹோத்ர தினம், மதுராந்தகம் ஸ்ரீ ஏரிகாத்தராமர் தவனோத்ஸவம்
13-Mar-2022ஞாயிறுமாசி சுக்ல தசமிப. பூ. ராமானந்த மகாராஜ் புண்யதிதி, எம்.பி.
14-Mar-2022திங்கள்மாசி சுக்ல ஏகாதசிசர்வ ஏகாதசி, காரடையார் நோன்பு 44-01, மயிலை யானை வாகனம்
15-Mar-2022செவ்வாய்பங்குனி சுக்ல துவாதசிபிரதோஷம், மயிலை தேர், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆராதனை
16-Mar-2022புதன்பங்குனி சுக்ல த்ரயோதசிமயிலை கபாலீஸ்வரர் 63வர்
17-Mar-2022வியாழன்பங்குனி சுக்ல சதுர்த்தசிஹோலி, மயிலம் திருத்தேர்
18-Mar-2022வெள்ளிபங்குனி பௌர்ணமிபௌர்ணமி, பங்குனி உத்திரம், ஸ்ரீ கபாசீச்வரர் திருக்கல்யாணம்
19-Mar-2022சனிபங்குனி கிருஷ்ண பிரதமைதிருவரங்கத்தமுதனார், இஷ்டி
20-Mar-2022ஞாயிறுபங்குனி கிருஷ்ண த்விதீயைஅழகியசிங்கர் தவனோத்சவம் ஆரம்பம்
21-Mar-2022திங்கள்பங்குனி கிருஷ்ண த்ரிதீயைசங்கடஹர சதுர்த்தி, ராகுபகவான் கேதுபகவான் பெயர்ச்சி
22-Mar-2022செவ்வாய்பங்குனி கிருஷ்ண சதுர்த்தி/பஞ்சமிசுவாமிமலை வள்ளி கல்யாணம்
23-Mar-2022புதன்பங்குனி கிருஷ்ண சஷ்டிபகத்சிங், ராஜகுரு, சுகதேவ் உயிர்த்தியாக தினம்.
24-Mar-2022வியாழன்பங்குனி கிருஷ்ண சப்தமிகாரைக்கால் அம்மையார், ஸ்ரீவரதர் பல்லவ உற்சவம் 3ம் நாள்
25-Mar-2022வெள்ளிபங்குனி கிருஷ்ண அஷ்டமிகாஞ்சி ஸ்ரீவரதர் பல்லவ உற்சவம் 4ம் நாள்
26-Mar-2022சனிபங்குனி கிருஷ்ண நவமிகாஞ்சி ஸ்ரீவரதர் பல்லவ உற்சவம் 5ம் நாள்
27-Mar-2022ஞாயிறுபங்குனி கிருஷ்ண தசமிகாஞ்சி ஸ்ரீவரதர் பல்லவ உற்சவம் 6ம் நாள்
28-Mar-2022திங்கள்பங்குனி கிருஷ்ண ஏகாதசிசர்வ ஏகாதசி, ஸ்ரீஏரிகாத்தராமர் பல்லவ பூர்ணாஹுதி
29-Mar-2022செவ்வாய்பங்குனி கிருஷ்ண துவாதசிபிரதோஷம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் உத்சவம்
30-Mar-2022புதன்பங்குனி கிருஷ்ண த்ரயோதசிஉடையாளூர் மாகாளியம்மன் திருவிழா
31-Mar-2022வியாழன்பங்குனி கிருஷ்ண சதுர்த்தசி ரைவதமன்வாதி
01-Apr-2022வெள்ளிபங்குனி அமாவாசைஅமாவாசை, தர்மவீர் சம்பாஜி மஹராஜ் உயிர்தியாக தினம், வசந்த நவராத்திரி ஆரம்பம்
02-Apr-2022சனிபங்குனி சுக்ல பிரதமைஇஷ்டி, வைசிரா, யுகாதி
03-Apr-2022ஞாயிறுபங்குனி சுக்ல த்விதீயைஉத்தமமன்வாதி
04-Apr-2022திங்கள்பங்குனி சுக்ல த்ரிதீயைகிருத்திகை, சௌபாக்யகௌரீவிரதம்
05-Apr-2022செவ்வாய்பங்குனி சுக்ல சதுர்த்திசதுர்த்தி விரதம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் உற்சவ ஆரம்பம்
06-Apr-2022புதன்பங்குனி சுக்ல பஞ்சமிமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பூதவாஹனம், அன்னவாஹனம்
07-Apr-2022வியாழன்பங்குனி சுக்ல சஷ்டிசஷ்டி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கைலாச பர்வதம், காமதேனு வாஹனம்
08-Apr-2022வெள்ளிபங்குனி சுக்ல சப்தமிசிவநேசர், பங்கிம் சந்த்ர சாட்டோபாத்யாய் நினைவு நாள்
09-Apr-2022சனிபங்குனி சுக்ல அஷ்டமிமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் குதிரை வாஹனம், வேடர்பரி லீலை
10-Apr-2022ஞாயிறுபங்குனி சுக்ல நவமிஸ்ரீராமநவமி, செல்வப்பிள்ளை ராமதாஸ் சுவாமி ஜெயந்தி
11-Apr-2022திங்கள்பங்குனி சுக்ல தசமிமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் நந்திகேஸ்வரர் கிளி வாஹனம்
12-Apr-2022செவ்வாய்பங்குனி சுக்ல ஏகாதசிசர்வ ஏகாதசி, ஆங்கில மாதமிருமுறை 'ஸனாதன் ப்ரபாத்' ஆண்டுவிழா
13-Apr-2022புதன்பங்குனி சுக்ல துவாதசிகுருபகவான் பெயர்ச்சி, ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் ரதம்
14-Apr-2022வியாழன்சித்திரை சுக்ல த்ரயோதசிபிரதோஷம், தமிழ் வருஷப்பிறப்பு, மஹாவீர் ஜெயந்தி
15-Apr-2022வெள்ளிசித்திரை சுக்ல சதுர்த்தசிமங்கல்பாண்டே உயிர்தியாக தினம், குட் ப்ரைடே
16-Apr-2022சனிசித்திரை பௌர்ணமிசித்ரா பௌர்ணமி, சித்ரகுப்த பூஜை
17-Apr-2022ஞாயிறுசித்திரை கிருஷ்ண பிரதமைதீரன் சின்னமலை பிறந்த நாள், திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
18-Apr-2022திங்கள்சித்திரை கிருஷ்ண த்விதீயைப.பூ. ஸ்ரீதர சுவாமி புண்யதிதி, கர்நாடகா
19-Apr-2022செவ்வாய்சித்திரை கிருஷ்ண த்ரிதீயைசங்கடஹர சதுர்த்தி, கரிநாள், வியசிரா
20-Apr-2022புதன்சித்திரை கிருஷ்ண சதுர்த்திசைத்ரஉத்ஸவ சாற்று
21-Apr-2022வியாழன்சித்திரை கிருஷ்ண பஞ்சமிஸ்ரீவராஹ ஜெயந்தி
22-Apr-2022வெள்ளிசித்திரை கிருஷ்ண சஷ்டி
23-Apr-2022சனிசித்திரை கிருஷ்ண சப்தமி
24-Apr-2022ஞாயிறுசித்திரை கிருஷ்ண அஷ்டமி/நவமிஸ்ரீ நடராஜர் மகாபிஷேகம், ஸ்ரீ சத்யசாய் பாபா புண்ய தினம் (தேதிப்படி)
25-Apr-2022திங்கள்சித்திரை கிருஷ்ண தசமிஸனாதனின் புரோஹித பாடசாலை' ஆண்டுவிழா
26-Apr-2022செவ்வாய்சித்திரை கிருஷ்ண ஏகாதசிஸ்மார்த்த வைஷ்ணவ ஏகாதசி, வல்லபாச்சார்யா ஜெயந்தி, திருநாவுக்கரசர்
27-Apr-2022புதன்சித்திரை கிருஷ்ண துவாதசிமத்வ ஏகாதசி
28-Apr-2022வியாழன்சித்திரை கிருஷ்ண த்ரயோதசிபிரதோஷம், பகவான் ரமண மஹரிஷி 72-வது ஆராதனை, ஸ்ரீ மத்ஸ்ய ஜெயந்தி
29-Apr-2022வெள்ளிசித்திரை கிருஷ்ண சதுர்த்தசிசிவராத்திரி, பெரிய பெருமாள்
30-Apr-2022சனிசித்திரை அமாவாசைஅமாவாசை, ஸனாதனின் பூஜ்ய நந்திகிஷோர் வேத் புண்யதிதி, அயோத்யா
01-May-2022ஞாயிறுசித்திரை சுக்ல பிரதமைதொழிலாளர் தினம், மஹரிஷி பராசர ஜெயந்தி, இஷ்டி
02-May-2022திங்கள்சித்திரை சுக்ல த்விதீயைகிருத்திகை, சந்திர தரிசனம், உய்யங்கொண்டார்
03-May-2022செவ்வாய்சித்திரை சுக்ல த்ரிதீயைஅக்ஷயதிருதியை, ஸ்ரீபலராம ஜெயந்தி, ரம்ஜான்
04-May-2022புதன்சித்திரை சுக்ல த்ரிதீயைசதுர்த்தி விரதம், வார்த்தாகௌரீவிரதம், அக்னிநக்ஷத்திர தோஷாரம்பம்
05-May-2022வியாழன்சித்திரை சுக்ல சதுர்த்திஸ்ரீராமானுஜர் ஜெயந்தி, ஸனாதனின் பூஜ்ய சகுந்தலா பேடே புண்யதிதி, மும்பை
06-May-2022வெள்ளிசித்திரை சுக்ல பஞ்சமிஸ்ரீசங்கர ஜெயந்தி, லாவண்யகௌரீவிரதம்
07-May-2022சனிசித்திரை சுக்ல சஷ்டிசஷ்டி, பூஜ்ய (திருமதி) மங்கலா உபாத்யே புண்யதிதி, பூனே
08-May-2022ஞாயிறுசித்திரை சுக்ல சப்தமி
09-May-2022திங்கள்சித்திரை சுக்ல அஷ்டமி
10-May-2022செவ்வாய்சித்திரை சுக்ல நவமிவசிஷ்ட ரிஷி ஜெயந்தி, 1857 சுதந்திரப் போராட்ட ஆரம்பம்
11-May-2022புதன்சித்திரை சுக்ல தசமிஸ்ரீவாஸவி ஜெயந்தி
12-May-2022வியாழன்சித்திரை சுக்ல ஏகாதசிசர்வ ஏகாதசி
13-May-2022வெள்ளிசித்திரை சுக்ல துவாதசிபிரதோஷம், கிடாம்பிஆச்சான் தேவப்பெருமாள் உமாபதி சிவாச்சாரியார்
14-May-2022சனிசித்திரை சுக்ல த்ரயோதசிஸ்ரீநரசிம்ம ஜெயந்தி, மதுரகவியாழ்வார் இசைஞானியார்
15-May-2022ஞாயிறுவைகாசி சுக்ல சதுர்த்தசிஅர்த்தநாரீஸ்வரர் விரதம், விஷ்ணுபதி, துவாபரயுகாந்தம்
16-May-2022திங்கள்வைகாசி பௌர்ணமிபுத்த பூர்ணிமா, இஷ்டி
17-May-2022செவ்வாய்வைகாசி கிருஷ்ண பிரதமை/த்விதீயைநாரத ஜெயந்தி, யோகதக்ஞ தாதாஜி வைசம்பாயன் புண்யதிதி, மஹாராஷ்ட்ரா
18-May-2022புதன்வைகாசி கிருஷ்ண த்ரிதீயைமுருக நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருஞானசம்பந்தர்
19-May-2022வியாழன்வைகாசி கிருஷ்ண சதுர்த்திசங்கடஹரசதுர்த்தி
20-May-2022வெள்ளிவைகாசி கிருஷ்ண பஞ்சமிமஹரிஷி கச்யபர் ஜெயந்தி
21-May-2022சனிவைகாசி கிருஷ்ண சஷ்டிசிரவண விரதம், வீர ஸாவர்க்கர் ஜெயந்தி (திதிப்படி)
22-May-2022ஞாயிறுவைகாசி கிருஷ்ண சப்தமிமிதுனாயனம் 29-06
23-May-2022திங்கள்வைகாசி கிருஷ்ண அஷ்டமிதும்புரு ஜெயந்தி, வைசிரா
24-May-2022செவ்வாய்வைகாசி கிருஷ்ண நவமிமாத்ருபூதேச்வர மஹாபூஜை, ரமணாச்ரமம்
25-May-2022புதன்வைகாசி கிருஷ்ண தசமி
26-May-2022வியாழன்வைகாசி கிருஷ்ண ஏகாதசிசர்வ ஏகாதசி
27-May-2022வெள்ளிவைகாசி கிருஷ்ண துவாதசிபிரதோஷம்
28-May-2022சனிவைகாசி கிருஷ்ண த்ரயோதசிகழற்சிங்க நாயனார், சிவராத்திரி, அக்னி நக்ஷத்திரதோஷ நிவர்த்தி 55-29
29-May-2022ஞாயிறுவைகாசி கிருஷ்ண சதுர்த்தசிகிருத்திகை, போதாயன அமாவாசை
30-May-2022திங்கள்வைகாசி அமாவாசைஅமாவாசை, பிண்டபிதுரு, திருக்கோட்டூர் நம்பி
31-May-2022செவ்வாய்வைகாசி சுக்ல பிரதமைபுன்னாககெளரி விரதம், இஷ்டி
01-Jun-2022புதன்வைகாசி சுக்ல த்விதீயைசந்திரதரிசனம்
02-Jun-2022வியாழன்வைகாசி சுக்ல த்ரிதீயைமஹாராணா ப்ரதாப் ஜெயந்தி, ரம்பாதிரிதியை
03-Jun-2022வெள்ளிவைகாசி சுக்ல சதுர்த்திசதுர்த்தி விரதம், கதலீகெளரிவிரதம்
04-Jun-2022சனிவைகாசி சுக்ல பஞ்சமிசேக்கிழார், நமிநந்தி நாயனார்
05-Jun-2022ஞாயிறுவைகாசி சுக்ல சஷ்டிசோமாசிமாற நாயனார், ஆரண்யகெளரி விரதம், பூஜ்ய கோல்வல்கர் குருஜி புண்ய தினம் (தேதிப்படி)
06-Jun-2022திங்கள்வைகாசி சுக்ல சப்தமி
07-Jun-2022செவ்வாய்வைகாசி சுக்ல அஷ்டமிராணி லக்ஷ்மிபாய் உயிர்தியாக தினம்
08-Jun-2022புதன்வைகாசி சுக்ல நவமி
09-Jun-2022வியாழன்வைகாசி சுக்ல தசமிபாபஹரதசமி, வியசிரா
10-Jun-2022வெள்ளிவைகாசி சுக்ல ஏகாதசிசர்வ ஏகாதசி, அகஸ்தியாஸ்தமனம் (மேற்கு) 09-23
11-Jun-2022சனிவைகாசி சுக்ல துவாதசிஅழகியசிங்கர், பெரியதிருமலை நம்பி
12-Jun-2022ஞாயிறுவைகாசி சுக்ல த்ரயோதசிவைகாசி விசாகம், பிரதோஷம், நம்மாழ்வார் திருவாய்மொழிப்பிள்ளை
13-Jun-2022திங்கள்வைகாசி சுக்ல சதுர்த்தசிஸ்ரீமஹாபெரியவாள் ஜெயந்தி, பட்டர் ஸ்ரீராமபிள்ளை
14-Jun-2022செவ்வாய்வைகாசி பௌர்ணமிபௌர்ணமி, இந்திரமன்வாதி
15-Jun-2022புதன்ஆனி கிருஷ்ண பிரதமைஷடசீதி, இஷ்டி, ஸமார்க்கம்
16-Jun-2022வியாழன்ஆனி கிருஷ்ண த்விதீயைசித்தரஞ்சன் தாஸ் நினைவு நாள், ஸனாதனின் பூஜ்ய வைத்ய வினய் பாவே புண்யதிதி, ரத்னகிரி
17-Jun-2022வெள்ளிஆனி கிருஷ்ண த்ரிதீயைசங்கடஹரசதுர்த்தி, வாஞ்சிநாதன் உயிர்தியாக தினம்
18-Jun-2022சனிஆனி கிருஷ்ண சதுர்த்தி
19-Jun-2022ஞாயிறுஆனி கிருஷ்ண பஞ்சமி/சஷ்டிசுவாமி விவேகானந்தர் புண்யதிதி (திதிப்படி)
20-Jun-2022திங்கள்ஆனி கிருஷ்ண சப்தமி
21-Jun-2022செவ்வாய்ஆனி கிருஷ்ண அஷ்டமிசர்வதேச யோகா தினம்
22-Jun-2022புதன்ஆனி கிருஷ்ண நவமிஏயர்கோன் கலிக்காம நாயனார், ராஜமாதா ஜீஜாபாய் போஸ்லே புண்யதிதி
23-Jun-2022வியாழன்ஆனி கிருஷ்ண தசமிஹிந்து விதிக்ஞ பரிஷத்' ஆண்டுவிழா
24-Jun-2022வெள்ளிஆனி கிருஷ்ண ஏகாதசிசர்வ ஏகாதசி
25-Jun-2022சனிஆனி கிருஷ்ண துவாதசிஸ்ரீகூர்ம ஜெயந்தி
26-Jun-2022ஞாயிறுஆனி கிருஷ்ண த்ரயோதசிகிருத்திகை, பிரதோஷம், ஆங்கீரஸ ரிஷி ஜெயந்தி
27-Jun-2022திங்கள்ஆனி கிருஷ்ண சதுர்த்தசிசிவராத்திரி, திருதினஸ்பிருக், ஆனித்திருமஞ்சன கொடியேற்றம்
28-Jun-2022செவ்வாய்ஆனி கிருஷ்ண சதுர்த்தசி
29-Jun-2022புதன்ஆனி அமாவாசைஅமாவாசை, பிண்டபிதுரு, இஷ்டி
30-Jun-2022வியாழன்ஆனி சுக்ல பிரதமைஅமிர்தலக்ஷ்மிவிரதம், சந்திரதரிசனம், மஹாகவி காளிதாஸ் தினம்
01-Jul-2022வெள்ளிஆனி சுக்ல த்விதீயைஸ்ரீ ஜகந்நாத் ரதயாத்திரை, புரி, ஸனாதனின் பூஜ்ய ரகுநாத் ரானே புண்யதிதி, மஹாராஷ்ட்ரா
02-Jul-2022சனிஆனி சுக்ல த்ரிதீயைமாறனேரி நம்பி
03-Jul-2022ஞாயிறுஆனி சுக்ல சதுர்த்திசதுர்த்தி விரதம், மாணிக்கவாசகர், அஹோபில மடம் 46வது பட்டம் ஸ்ரீஅழகியசிங்கர் திருநக்ஷத்திரம்
04-Jul-2022திங்கள்ஆனி சுக்ல பஞ்சமிஅமர்நீதி நாயனார், சுவாமி விவேகானந்தர் புண்ய தினம் (தேதிப்படி)
05-Jul-2022செவ்வாய்ஆனி சுக்ல சஷ்டிகுமார சஷ்டி, நடராஜர் அபிஷேகம், ஆனி உத்ஸவ திருத்தேர்
06-Jul-2022புதன்ஆனி சுக்ல சப்தமிஅதிகாலை ஆனித்திருமஞ்சனம்
07-Jul-2022வியாழன்ஆனி சுக்ல அஷ்டமிதிருவாழியாழ்வார், ப.பூ. பக்தராஜ் மஹராஜ் ஜன்மோத்ஸவ், எம்.பி.
08-Jul-2022வெள்ளிஆனி சுக்ல நவமிபெரியாழ்வார், திருவரங்கப் பெருமாள் அரையர், வடக்கு திருவீதிப்பிள்ளை
09-Jul-2022சனிஆனி சுக்ல தசமி
10-Jul-2022ஞாயிறுஆனி சுக்ல ஏகாதசிஸர்வஸயன ஏகாதசி, ஸ்ரீமந்நாத முனிவர், பக்ரீத்
11-Jul-2022திங்கள்ஆனி சுக்ல துவாதசி/த்ரயோதசிபிரதோஷம், சாதுர்மாஸ்ய விரதாரம்பம், திருப்புளியாழ்வார்
12-Jul-2022செவ்வாய்ஆனி சுக்ல சதுர்த்தசிபவித்ரசதுற்தசி, அருணகிரிநாதர்
13-Jul-2022புதன்ஆனி பௌர்ணமிபௌர்ணமி, குருபூர்ணிமா , 'HinduJagruti.org' ஆண்டுவிழா
14-Jul-2022வியாழன்ஆனி கிருஷ்ண பிரதமைபாஜிப்ரபு தேஷ்பாண்டே உயிர்தியாக தினம், இஷ்டி
15-Jul-2022வெள்ளிஆனி கிருஷ்ண த்விதீயைசிரவணவிரதம்
16-Jul-2022சனிஆனி கிருஷ்ண த்ரிதீயைசங்கடஹரசதுர்த்தி, தக்ஷிணாயன புண்யகாலம்
17-Jul-2022ஞாயிறுஆடி கிருஷ்ண சதுர்த்திஆடிப்பண்டிகை, ஸர்வநதீ ரஜஸ்வலை 3 தினம்
18-Jul-2022திங்கள்ஆடி கிருஷ்ண பஞ்சமிகரிநாள்
19-Jul-2022செவ்வாய்ஆடி கிருஷ்ண சஷ்டி
20-Jul-2022புதன்ஆடி கிருஷ்ண சப்தமிப்ருகுவிசால ரிஷி ஜெயந்தி
21-Jul-2022வியாழன்ஆடி கிருஷ்ண அஷ்டமி
22-Jul-2022வெள்ளிஆடி கிருஷ்ண நவமி
23-Jul-2022சனிஆடி கிருஷ்ண தசமிஆடி கிருத்திகை, மூர்த்தி நாயனார், சுப்ரமண்ய சிவா நினைவு நாள்
24-Jul-2022ஞாயிறுஆடி கிருஷ்ண ஏகாதசிசர்வ ஏகாதசி, ஸிம்மாயனம் 33-28
25-Jul-2022திங்கள்ஆடி கிருஷ்ண துவாதசிபிரதோஷம்
26-Jul-2022செவ்வாய்ஆடி கிருஷ்ண த்ரயோதசிசிவராத்திரி, கூற்றுவ நாயனார்
27-Jul-2022புதன்ஆடி கிருஷ்ண சதுர்த்தசி
28-Jul-2022வியாழன்ஆடி அமாவாசைஆடி அமாவாசை, சிங்கிரி ஸ்ரீநரசிம்மர் மூலவர் பூவங்கி சேவை
29-Jul-2022வெள்ளிஆடி சுக்ல பிரதமைகந்தாடை தோழப்பர், குருதேவ் டாக்டர் காடே சுவாமிஜி ஜெயந்தி, மஹாராஷ்ட்ரா
30-Jul-2022சனிஆடி சுக்ல த்விதீயைசந்திரதரிசனம், தர்மஸாம்ராட் கரபாத்ர சுவாமி ஜெயந்தி
31-Jul-2022ஞாயிறுஆடி சுக்ல த்ரிதீயைஸ்வர்ணகெளரீவிரதம், தீரன் சின்னமலை உயிர்தியாக தினம்
01-Aug-2022திங்கள்ஆடி சுக்ல சதுர்த்திதிருவாடிப்பூரம், நாகசதுர்த்தி
02-Aug-2022செவ்வாய்ஆடி சுக்ல பஞ்சமிகருட, நாக பஞ்சமி
03-Aug-2022புதன்ஆடி சுக்ல சஷ்டிசஷ்டி, ஆடி 18ம் பெருக்கு, பத்ரி நாராயணப் பெருமாள்
04-Aug-2022வியாழன்ஆடி சுக்ல சப்தமிபெருமிழலைக்குறும்ப நாயனார், கோஸ்வாமி துளசிதாஸ் ஜெயந்தி
05-Aug-2022வெள்ளிஆடி சுக்ல அஷ்டமிஸ்ரீவரலக்ஷ்மிவிரதம், கருடாழ்வார், சுந்தரமூர்த்தி சுவாமிகள்
06-Aug-2022சனிஆடி சுக்ல நவமிசிங்கிரி ஸ்ரீநரசிம்மர் பவித்ரோத்ஸவம்
07-Aug-2022ஞாயிறுஆடி சுக்ல தசமிகலிய நாயனார், ரவீந்த்ரநாத் தாகூர் நினைவு நாள்
08-Aug-2022திங்கள்ஆடி சுக்ல ஏகாதசிசர்வ ஏகாதசி, சிங்கிரி ஸ்ரீநரசிம்மர் விசேஷ அபிஷேகம்
09-Aug-2022செவ்வாய்ஆடி சுக்ல துவாதசிபிரதோஷம், சிங்கிரி ஸ்ரீநரசிம்மர் பவித்ரோத்ஸவ பூர்த்தி, மொஹரம்
10-Aug-2022புதன்ஆடி சுக்ல த்ரயோதசிபட்டினத்தார், ஸ்ரீஆளவந்தார், ஸ்ரீபுண்டரீகாக்ஷர்
11-Aug-2022வியாழன்ஆடி சுக்ல சதுர்த்தசிஆவணி அவிட்டம், சிரவணவிரதம், ருக், யஜூருபாகர்மா
12-Aug-2022வெள்ளிஆடி பௌர்ணமி/பிரதமைபௌர்ணமி, காஞ்சி ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி
13-Aug-2022சனிஆடி கிருஷ்ண த்விதீயைஸ்ரீராகவேந்திரர், மேடம் பிகாஜி காமா நினைவு நாள்
14-Aug-2022ஞாயிறுஆடி கிருஷ்ண த்ரிதீயை
15-Aug-2022திங்கள்ஆடி கிருஷ்ண சதுர்த்திமஹாசங்கடஹர சதுர்த்தி, மஹரிஷி அரவிந்தர் ஜெயந்தி, 75-வது சுதந்திர தினம்
16-Aug-2022செவ்வாய்ஆடி கிருஷ்ண பஞ்சமிஆடியறுதி, கடககிருஷ்ண பஞ்சமி திதி
17-Aug-2022புதன்ஆவணி கிருஷ்ண சஷ்டிகிருதயுகாந்தம், விருத்தியர்க்கம்
18-Aug-2022வியாழன்ஆவணி கிருஷ்ண சப்தமிகரிநாள்
19-Aug-2022வெள்ளிஆவணி கிருஷ்ண அஷ்டமிகோகுலாஷ்டமி, கிருத்திகை
20-Aug-2022சனிஆவணி கிருஷ்ண நவமிபெரியவாச்சான் பிள்ளை, நயினாராச்சாம் பிள்ளை
21-Aug-2022ஞாயிறுஆவணி கிருஷ்ண தசமிதிருகுருகைப் பிள்ளான், பாவஸ்து பட்டர்பிரான் ஜீயர்
22-Aug-2022திங்கள்ஆவணி கிருஷ்ண ஏகாதசிதிருதினஸ்பிருக்
23-Aug-2022செவ்வாய்ஆவணி கிருஷ்ண ஏகாதசிசர்வ ஏகாதசி
24-Aug-2022புதன்ஆவணி கிருஷ்ண துவாதசிபிரதோஷம், வியசிரா
25-Aug-2022வியாழன்ஆவணி கிருஷ்ண த்ரயோதசிசிவராத்திரி, செருத்துணை நாயனார்
26-Aug-2022வெள்ளிஆவணி கிருஷ்ண சதுர்த்தசிபுகழ்த்துணை நாயனார்
27-Aug-2022சனிஆவணி அமாவாசைஅமாவாசை, பிண்டபிதுரு, இளையான்குடி மாற நாயனார்
28-Aug-2022ஞாயிறுஆவணி சுக்ல பிரதமைசந்திரதரிசனம், இஷ்டி
29-Aug-2022திங்கள்ஆவணி சுக்ல த்விதீயைமறைஞான சம்மந்த சிவாச்சாரியார், ஸ்ரீகல்கி ஜெயந்தி
30-Aug-2022செவ்வாய்ஆவணி சுக்ல த்ரிதீயைவிபத்தார கௌரீவிரதம், ஹரிதாளிகா கௌரீவிரதம், ஸாம உபாகர்மா
31-Aug-2022புதன்ஆவணி சுக்ல சதுர்த்திஸ்ரீவிநாயக சதுர்த்தி, ஆவணி உச்ச நிவர்த்தி 20-42
01-Sep-2022வியாழன்ஆவணி சுக்ல பஞ்சமிமஹாலக்ஷ்மி விரதம், பூலித்தேவர் பிறந்த நாள், விச்வாமித்ர ரிஷி ஜெயந்தி
02-Sep-2022வெள்ளிஆவணி சுக்ல சஷ்டிசஷ்டி, அமுக்தாபரணஸப்தமி
03-Sep-2022சனிஆவணி சுக்ல சப்தமிதுர்வாஷ்டமி, குலச்சிறை நாயனார்
04-Sep-2022ஞாயிறுஆவணி சுக்ல அஷ்டமி/நவமிகேதாரவிரத ஆரம்பம், ததீசி ரிஷி ஜெயந்தி, லக்ஷ்மி ஆவாஹனம்
05-Sep-2022திங்கள்ஆவணி சுக்ல தசமிஆவணிமூலம், குங்கிலிக்கலய நாயனார், வ.உ.சி. சிதம்பரனார் பிறந்த நாள்
06-Sep-2022செவ்வாய்ஆவணி சுக்ல ஏகாதசிஸர்வபரிவர்த்தன ஏகாதசி
07-Sep-2022புதன்ஆவணி சுக்ல துவாதசிஸ்ரீவாமன ஜெயந்தி, ஹரிவாஸரம் 00-48
08-Sep-2022வியாழன்ஆவணி சுக்ல த்ரயோதசிஓணம், பிரதோஷம், சிரவணவிரதம், ஆவணி மஹாபிஷேகம்
09-Sep-2022வெள்ளிஆவணி சுக்ல சதுர்த்தசிநடராஜர் அபிஷேகம், அனந்தவிரதம்
10-Sep-2022சனிஆவணி பௌர்ணமிபௌர்ணமி, உமாமஹேஸ்வரவிரதம், நாராயண குரு ஜெயந்தி, கேரளா
11-Sep-2022ஞாயிறுஆவணி கிருஷ்ண பிரதமைமஹாளயபக்ஷாரம்பம், சுப்ரமண்ய பாரதி நினைவு நாள், புன்னைநல்லூர் ஸ்ரீமாரியம்மன் ரதம்
12-Sep-2022திங்கள்ஆவணி கிருஷ்ண த்விதீயை
13-Sep-2022செவ்வாய்ஆவணி கிருஷ்ண த்ரிதீயைபிரஹதீகெளரீவிரதம், சங்கடஹரசதுர்த்தி
14-Sep-2022புதன்ஆவணி கிருஷ்ண சதுர்த்திகாஷ்மீர் ஹிந்து தியாகிகள் தினம், ஹிந்தி ராஜபாஷா தினம்
15-Sep-2022வியாழன்ஆவணி கிருஷ்ண பஞ்சமிகிருத்திகை
16-Sep-2022வெள்ளிஆவணி கிருஷ்ண சஷ்டிகபிலசஷ்டி
17-Sep-2022சனிஆவணி கிருஷ்ண சப்தமிஷடசீதி
18-Sep-2022ஞாயிறுபுரட்டாசி கிருஷ்ண அஷ்டமிமஹாவியதீபாதம், விருத்தியர்க்கம், மத்யாஷ்டமி
19-Sep-2022திங்கள்புரட்டாசி கிருஷ்ண நவமிஅவிதவாநவமி
20-Sep-2022செவ்வாய்புரட்டாசி கிருஷ்ண தசமி
21-Sep-2022புதன்புரட்டாசி கிருஷ்ண ஏகாதசிசர்வஏகாதசி
22-Sep-2022வியாழன்புரட்டாசி கிருஷ்ண துவாதசிஸன்யஸ்த மஹாளயம், ஹரிவாஸரம் 01-21
23-Sep-2022வெள்ளிபுரட்டாசி கிருஷ்ண த்ரயோதசிபிரதோஷம், கஜச்சாயை, துவாபரயுகாதி
24-Sep-2022சனிபுரட்டாசி கிருஷ்ண சதுர்த்தசிகேதாரவிரதஸமாப்தம், சிவராத்திரி, அருணந்தி சிவாச்சாரியார்
25-Sep-2022ஞாயிறுபுரட்டாசி அமாவாசைஅமாவாசை, மாஷாகெளரீவிரதம், பிண்டபிதுரு
26-Sep-2022திங்கள்புரட்டாசி சுக்ல பிரதமைஹிந்து ஜனஜாக்ருதி ஸமிதி ஆண்டுவிழா, நவராத்திரி உத்சவ ஆரம்பம்
27-Sep-2022செவ்வாய்புரட்டாசி சுக்ல த்விதீயைசந்திர தரிசனம், மாதா அம்ருதானந்தமயி பிறந்த நாள்
28-Sep-2022புதன்புரட்டாசி சுக்ல த்ரிதீயைவைசிரா
29-Sep-2022வியாழன்புரட்டாசி சுக்ல சதுர்த்திதுர்க்காகேசசோபனம், சதுர்த்தி விரதம், திருமலைநம்பி
30-Sep-2022வெள்ளிபுரட்டாசி சுக்ல பஞ்சமிதுர்க்காஸ்வாபனம், பாங்க் அரைவருட கணக்கு முடித்தல்
01-Oct-2022சனிபுரட்டாசி சுக்ல சஷ்டிசஷ்டி, ஆதிவண் சடகோபர்
02-Oct-2022ஞாயிறுபுரட்டாசி சுக்ல சப்தமிகாந்தி ஜெயந்தி, லால்பகதூர் சாஸ்திரி ஜெயந்தி, சரஸ்வதி ஆவாஹனம்
03-Oct-2022திங்கள்புரட்டாசி சுக்ல அஷ்டமிஸதாபிஷேகஸ்நானம், துர்காஷ்டமி
04-Oct-2022செவ்வாய்புரட்டாசி சுக்ல நவமிசரஸ்வதி பூஜை, சுப்ரமண்ய சிவா பிறந்த நாள், ஏனாதி நாயனார்
05-Oct-2022புதன்புரட்டாசி சுக்ல தசமிவிஜயதசமி, வேதாந்த தேசிகர், RSS ஸ்தாபன தினம்
06-Oct-2022வியாழன்புரட்டாசி சுக்ல ஏகாதசிசர்வஏகாதசி, துளசீகெளரீவிரதம்
07-Oct-2022வெள்ளிபுரட்டாசி சுக்ல துவாதசி/த்ரயோதசிபிரதோஷம், நரசிங்கமுனையரைய நாயனார், பரம் பூஜ்ய ராமானந்த் மஹராஜ் ஜெயந்தி, எம்.பி
08-Oct-2022சனிபுரட்டாசி சுக்ல சதுர்த்தசிநடராஜர் மஹாபிஷேகம்
09-Oct-2022ஞாயிறுபுரட்டாசி பௌர்ணமிபௌர்ணமி, மஹரிஷி வால்மீகி ஜெயந்தி, மிலாடிநபி
10-Oct-2022திங்கள்புரட்டாசி கிருஷ்ண பிரதமைஇஷ்டி
11-Oct-2022செவ்வாய்புரட்டாசி கிருஷ்ண த்விதீயைஉருத்திரபசுபதி நாயனார்
12-Oct-2022புதன்புரட்டாசி கிருஷ்ண த்ரிதீயைசந்திரோதயகௌரீவிரதம், உமாவிரதம், டாக்டர் ராம் மனோகர் லோஹியா நினைவு நாள்
13-Oct-2022வியாழன்புரட்டாசி கிருஷ்ண சதுர்த்திசங்கடஹரசதுர்த்தி, கிருத்திகை
14-Oct-2022வெள்ளிபுரட்டாசி கிருஷ்ண பஞ்சமிதிருநாளைப்போவார், வியசிரா
15-Oct-2022சனிபுரட்டாசி கிருஷ்ண சஷ்டிதிருதினஸ்பிருக்
16-Oct-2022ஞாயிறுபுரட்டாசி கிருஷ்ண சஷ்டிவீரபாண்டிய கட்டபொம்மன் உயிர்தியாக தினம், கரிநாள்
17-Oct-2022திங்கள்புரட்டாசி கிருஷ்ண சப்தமிகன்யாகிருஷ்ண அஷ்டமிதிதி
18-Oct-2022செவ்வாய்ஐப்பசி கிருஷ்ண அஷ்டமிதுலாஸ்நானாரம்பம், துலாவிஷுவ புண்யகாலம், ஸ்ரீஅனந்தராம தீக்ஷிதர் ஆராதனை
19-Oct-2022புதன்ஐப்பசி கிருஷ்ண நவமி
20-Oct-2022வியாழன்ஐப்பசி கிருஷ்ண தசமி
21-Oct-2022வெள்ளிஐப்பசி கிருஷ்ண ஏகாதசிசர்வஏகாதசி
22-Oct-2022சனிஐப்பசி கிருஷ்ண துவாதசிபிரதோஷம்
23-Oct-2022ஞாயிறுஐப்பசி கிருஷ்ண த்ரயோதசிசிவராத்திரி, பின்னிரவு நரகசதுற்தசி ஸ்நானம்
24-Oct-2022திங்கள்ஐப்பசி கிருஷ்ண சதுர்த்தசிதீபாவளி, லக்ஷ்மிகுபேர பூஜை
25-Oct-2022செவ்வாய்ஐப்பசி அமாவாசைஅமாவாசை, ஸ்கந்தசஷ்டி ஆரம்பம், சூரியகிரஹனம், கேதாரகெளரீவிரதம்
26-Oct-2022புதன்ஐப்பசி சுக்ல பிரதமைசந்திரதரிசனம், மெய்க்கண்ட சிவாச்சாரியார்
27-Oct-2022வியாழன்ஐப்பசி சுக்ல த்விதீயையம த்விதீயை
28-Oct-2022வெள்ளிஐப்பசி சுக்ல த்ரிதீயைசதுர்த்திவிரதம், திரிலோசனஜீரககௌரீவிரதம், பூசலார் நாயனார்
29-Oct-2022சனிஐப்பசி சுக்ல சதுர்த்திநாகசதுர்த்தி, மணவாள மாமுனிகள், ஐயடிகள் காடவர்கோன்
30-Oct-2022ஞாயிறுஐப்பசி சுக்ல பஞ்சமி/சஷ்டிஸ்கந்தசஷ்டி, சூரஸம்ஹாரம், சேனை முதலியார்
31-Oct-2022திங்கள்ஐப்பசி சுக்ல சப்தமிஸனாதனின் ஸத்குரு (டாக்டர்) வசந்த் ஆடவலே புண்யதிதி, மும்பை
01-Nov-2022செவ்வாய்ஐப்பசி சுக்ல அஷ்டமிபொய்கையாழ்வார், உலோகாச்சாரியார், கோஷ்டாஷ்டமி
02-Nov-2022புதன்ஐப்பசி சுக்ல நவமிபூதத்தாழ்வார், திருமலையாண்டான், திரேதாயுகாதி
03-Nov-2022வியாழன்ஐப்பசி சுக்ல தசமிபேயாழ்வார்
04-Nov-2022வெள்ளிஐப்பசி சுக்ல ஏகாதசிசர்வஉத்தானஏகாதசி
05-Nov-2022சனிஐப்பசி சுக்ல துவாதசிபிரதோஷம், சாதுர்மாஸ்ய விரதபூர்த்தி, யாக்ஞவல்கிய ஜெயந்தி
06-Nov-2022ஞாயிறுஐப்பசி சுக்ல த்ரயோதசிகரிநாள்
07-Nov-2022திங்கள்ஐப்பசி சுக்ல சதுர்த்தசிதிருமூலர், மஹாஅன்னாபிஷேகம்
08-Nov-2022செவ்வாய்ஐப்பசி பௌர்ணமிகுருநானக் ஜெயந்தி, குலச்சிறை நாயனார், நின்றசீர் நெருமாறன்
09-Nov-2022புதன்ஐப்பசி கிருஷ்ண பிரதமைகிருத்திகை, இடங்கழி நாயனார், இஷ்டி
10-Nov-2022வியாழன்ஐப்பசி கிருஷ்ண த்விதீயைஸனாதனின் பூஜ்ய (திருமதி) சரஸ்வதி காப்ஸே புண்யதிதி, மஹா.
11-Nov-2022வெள்ளிஐப்பசி கிருஷ்ண த்ரிதீயை
12-Nov-2022சனிஐப்பசி கிருஷ்ண சதுர்த்திசங்கடஹரசதுர்த்தி, மதன்மோகன் மாளவியா புண்யதிதி (திதிப்படி)
13-Nov-2022ஞாயிறுஐப்பசி கிருஷ்ண பஞ்சமி
14-Nov-2022திங்கள்ஐப்பசி கிருஷ்ண சஷ்டிமராட்டி தினசரி 'ஸனாதன் ப்ரபாத்' (ரத்னகிரி பதிப்பு) ஆண்டுவிழா
15-Nov-2022செவ்வாய்ஐப்பசி கிருஷ்ண சப்தமிஸாவித்ரகல்பாதி, சக்தி நாயனார்
16-Nov-2022புதன்ஐப்பசி கிருஷ்ண அஷ்டமிமஹாதேவாஷ்டமி, காலபைரவாஷ்டமி, துலாகிருஷ்ண அஷ்டமிதிதி
17-Nov-2022வியாழன்கார்த்திகை கிருஷ்ண நவமிதிரேதாயுகாந்தம், முடவன்முழுக்கு, பாலாஸாஹெப் தாக்கரே புண்ய தினம்
18-Nov-2022வெள்ளிகார்த்திகை கிருஷ்ண நவமிப.பூ. பக்தராஜ் மஹராஜ் மஹாநிர்வாண உத்ஸவம், காந்தளி, வ.உ.சி. நினைவு நாள்
19-Nov-2022சனிகார்த்திகை கிருஷ்ண தசமிமெய்ப்பொருள் நாயனார்
20-Nov-2022ஞாயிறுகார்த்திகை கிருஷ்ண ஏகாதசிசர்வஏகாதசி, ஆநாய நாயனார்
21-Nov-2022திங்கள்கார்த்திகை கிருஷ்ண துவாதசிபிரதோஷம், கரிநாள்
22-Nov-2022செவ்வாய்கார்த்திகை கிருஷ்ண த்ரயோதசிசிவராத்திரி, மராட்டி தினசரி 'ஸனாதன் ப்ரபாத்' (மே.மஹா. பதிப்பு) ஆண்டுவிழா
23-Nov-2022புதன்கார்த்திகை சதுர்த்தசி/அமாவாசைஅமாவாசை, பூஜ்ய சத்யசாய்பாபா ஜெயந்தி
24-Nov-2022வியாழன்கார்த்திகை சுக்ல பிரதமைகுரு தேஜ்பஹதூர் உயிர்தியாக தினம், இஷ்டி
25-Nov-2022வெள்ளிகார்த்திகை சுக்ல த்விதீயைதிந்திரீணீகெளரீவிரதம், சந்திரதரிசனம்
26-Nov-2022சனிகார்த்திகை சுக்ல த்ரிதீயைரம்பாதிருதியை, மூர்க்க நாயனார்
27-Nov-2022ஞாயிறுகார்த்திகை சுக்ல சதுர்த்திபதரீகௌரீவிரதம், சதுர்த்திவிரதம், சிறப்புலி நாயனார்
28-Nov-2022திங்கள்கார்த்திகை சுக்ல பஞ்சமிவிவாஹ பஞ்சமி
29-Nov-2022செவ்வாய்கார்த்திகை சுக்ல சஷ்டிசம்பக சஷ்டி, சுப்ரமண்ய சஷ்டி, மஹரிஷி கபிலர் ஜெயந்தி
30-Nov-2022புதன்கார்த்திகை சுக்ல சப்தமிநந்தஸப்தமி, சிவப்ரதாப தினம் (அப்ஸல்கான் வதம்)
01-Dec-2022வியாழன்கார்த்திகை சுக்ல அஷ்டமிபிரளயகல்பாதி, மைதுலாஷ்டமி
02-Dec-2022வெள்ளிகார்த்திகை சுக்ல நவமிஅஹோபில மடம் 45ம் பட்டம் ஜெயந்தி, குருதேவ் (டாக்டர்) காடேஸ்வாமிஜி புண்யதிதி, மஹாராஷ்ட்ரா
03-Dec-2022சனிகார்த்திகை சுக்ல தசமிஹிந்து சிந்தனையாளர் திரு. சீதாராம் கோயல் நினைவு நாள், வியசிரா
04-Dec-2022ஞாயிறுகார்த்திகை சுக்ல ஏகாதசிகைசிகஏகாதசி, சாந்தீபனி ரிஷி ஜெயந்தி
05-Dec-2022திங்கள்கார்த்திகை சுக்ல துவாதசிபிரதோஷம், மஹரிஷி அரவிந்தர் புண்ய தினம் (தேதிப்படி)
06-Dec-2022செவ்வாய்கார்த்திகை சுக்ல த்ரயோதசிதிருக்கார்த்திகை, பரணீ தீபம், கணம்புல்ல நாயனார், திருஅண்ணாமலை தீபம்
07-Dec-2022புதன்கார்த்திகை சுக்ல சதுர்த்தசிதிருமங்கையாழ்வார், சர்வாலய தீபம், ஸ்ரீதத்தாத்ரேயர் ஜெயந்தி
08-Dec-2022வியாழன்கார்த்திகை பௌர்ணமிபௌர்ணமி, ஸர்ப்பபலிஉத்ஸர்ஜனம், இஷ்டி
09-Dec-2022வெள்ளிகார்த்திகை கிருஷ்ண பிரதமை
10-Dec-2022சனிகார்த்திகை கிருஷ்ண த்விதீயைஸ்ரீபரசுராம ஜெயந்தி
11-Dec-2022ஞாயிறுகார்த்திகை கிருஷ்ண த்ரிதீயைசங்கடஹரசதுர்த்தி, சுப்ரமண்ய பாரதி பிறந்த நாள்
12-Dec-2022திங்கள்கார்த்திகை கிருஷ்ண சதுர்த்தி
13-Dec-2022செவ்வாய்கார்த்திகை கிருஷ்ண பஞ்சமிவைசிரா
14-Dec-2022புதன்கார்த்திகை கிருஷ்ண சஷ்டிஸ்ரீஅனந்தானந்த சாயீஷ் மஹாநிர்வாண உத்ஸவம், எம்.பி.
15-Dec-2022வியாழன்கார்த்திகை கிருஷ்ண சப்தமிவிருச்சிக கிருஷ்ண ஸப்தமி திதி, மாதா சாரதா தேவி ஜெயந்தி
16-Dec-2022வெள்ளிமார்கழி கிருஷ்ண அஷ்டமிவிருச்சிக கிருஷ்ண அஷ்டமி, மதன்மோஹன் மாளவியா ஜெயந்தி (தேதிப்படி)
17-Dec-2022சனிமார்கழி கிருஷ்ண நவமிதனுர்மாத பூஜாரம்பம், அன்வஷ்டகா
18-Dec-2022ஞாயிறுமார்கழி கிருஷ்ண தசமிபிரம்மசைதன்ய கோந்தவ்லேகர் மஹராஜ் புண்யதிதி, மஹா.
19-Dec-2022திங்கள்மார்கழி கிருஷ்ண ஏகாதசிசர்வஏகாதசி, மானக்கஞ்சார நாயனார்
20-Dec-2022செவ்வாய்மார்கழி கிருஷ்ண துவாதசி
21-Dec-2022புதன்மார்கழி கிருஷ்ண த்ரயோதசிபிரதோஷம், சிவராத்திரி
22-Dec-2022வியாழன்மார்கழி கிருஷ்ண சதுர்த்தசி
23-Dec-2022வெள்ளிமார்கழி அமாவாசைஅமாவாசை, ஸ்ரீஹனுமத் ஜெயந்தி
24-Dec-2022சனிமார்கழி சுக்ல பிரதமைசந்திரதரிசனம், சாக்கிய நாயனார்
25-Dec-2022ஞாயிறுமார்கழி சுக்ல த்விதீயைவேலு நாச்சியார் நினைவு நாள், கிறிஸ்துமஸ்
26-Dec-2022திங்கள்மார்கழி சுக்ல த்ரிதீயைசதுர்த்திவிரதம், சிரவணவிரதம்
27-Dec-2022செவ்வாய்மார்கழி சுக்ல சதுர்த்தி/பஞ்சமிஅவமா
28-Dec-2022புதன்மார்கழி சுக்ல சஷ்டிசஷ்டி, காஷ்மீர் ஹிந்துக்களின் 'ஹோம் லேண்ட் டே'
29-Dec-2022வியாழன்மார்கழி சுக்ல சப்தமிதனுர்வியதீபாதம், குரு கோபிந்த்சிங் ஜெயந்தி
30-Dec-2022வெள்ளிமார்கழி சுக்ல அஷ்டமி
31-Dec-2022சனிமார்கழி சுக்ல நவமிவாயிலார் நாயனார்