அக்ஷய த்ரிதீயை

சத்பாத்ர தானம் செய்யுங்கள் !

அக்ஷய த்ரிதீயையில் செய்யப்படும் தானம் என்றும் குறைவதில்லை. மகான்களுக்கும் சத்காரியத்திற்கும் செய்யப்படும் தானம் அதிக மகத்துவம் வாய்ந்தது. இத்தகைய தானம் செய்பவர் இறந்த பின் உயர்ந்த லோகங்களுக்கு செல்வர்.

தெய்வம் மற்றும் பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் அர்ப்பணம் செய்வதால் அவர்கள் திருப்தியடைந்து அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கிறது.

தகவல் : சனாதனின் ஆங்கில நூல் ‘பண்டிகைகள், தார்மீக உற்சவங்கள் மற்றும் விரதங்கள்’

Leave a Comment