ராம ராஜ்யத்தை நனவாக்குவது உங்களின் கைகளில்!

குடிமக்களின் வாழ்வு இன்பமும் அமைதியும் நிறைந்ததாய், மேன்மையுற்றதாய் செய்யும், குற்றவாளிகள், ஊழல் பேர்வழிகள் ஆகியோருக்கு இடம் அளிக்காததாய், இயற்கை அழிவுகளை தூண்டி விடாததாய் … உள்ள ஒரே ராஜ்யம் ராமராஜ்யம் !

ராமராஜ்யத்தின் குடிமகன் தர்மவழி நடப்பவனாய் இருப்பான்; அதனால் அவனுக்கு ஸ்ரீராமனைப் போன்ற சாத்வீக ராஜா கிடைத்தார் மற்றும் ஆதர்சமான ராமராஜ்யத்தை (ஈச்வர ராஜ்யம்) அவனால் அனுபவிக்க முடிந்தது. முன்பு இருந்ததைப் போன்ற ராம ராஜ்யத்தை இன்றும் நிறுவ இயலும் ! அதற்கு

ஹிந்துக்களே, நீங்கள் தர்ம வழி நடப்பவராக, இறைவனின் பக்தராக மாறுங்கள் ! அதேபோல் வருங்கால சந்ததியினரையும் தர்ம வழி நடப்பவர்களாக, சாதகர்களாக உருவாக்குங்கள் !

‘ராமநவமி பூஜைவிதி’ இந்த வலைதள முகவரியில் உள்ளது . www.sanatan.org/mr/a/932.html

மேலும் விவரங்களுக்கு படியுங்கள் சனாதனின் கையேடு : ‘ஸ்ரீராம்’

Leave a Comment