ஸ்நானத்தின் வகைகள்,  பிரார்த்தனைகள் மற்றும்  உச்சரிக்க வேண்டிய ஸ்லோகங்கள் 

குளிப்பது என்ற காரியத்தின் மூலம் எவ்வாறு ஆன்மீக பயனடைவது என கற்றுத் தரும் கட்டுரை…

அதிகாலை எழுந்தவுடன் செய்ய வேண்டிய காரியங்கள்

இன்றைய இயந்திர உலகத்தில் நீங்கள் அதிகாலை எழுந்த பின் உங்களின் திட்டமிட்ட காரியங்களை முடிக்க நேரம் பிடிக்கிறது.

அதிகாலையில் ஏன் கர தரிசனம் செய்ய வேண்டும் ?

அதிகாலையில் படுக்கையை விட்டு எழுவதற்கு முன்னர் கரதரிசனம் செய்ய வேண்டும், அதாவது இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்து உள்ளங்கைகளைப் பார்த்துக் கொண்டே மனதை ஒருமுகப்படுத்தி கீழ் வரும் ஸ்லோகத்தை உச்சரிக்க வேண்டும்.

சந்தியாகாலத்தில் வீட்டிலும் துளசிமாடத்திலும் விளக்கேற்றுவதால் ஏற்படும் நன்மை

சந்தியாகாலத்தில் வீட்டிலும் துளசிமாடத்திலும் விளக்கேற்றுவதால் வீட்டைச்சுற்றி தெய்வங்களின் சாத்வீக அதிர்வலைகளாலான ஒரு பாதுகாப்பு கவசம் ஏற்படுகிறது.