சமூகத்தில் ஆன்மீக விழிப்புணர்வு ஏற்பட செய்ய வேண்டிய முயற்சிகள்

சமூகத்தில் ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்துவது எவ்வாறு ஸமஷ்டி ஸாதனையாகிறது என்பதை விளக்கும் கட்டுரை

நவவித பக்தி

நவவித பக்தி என்பவை யாவை, அவற்றின் முக்கியத்துவம் என்ன என்பதைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோமா?

பக்தி மார்க்க ஸாதகனின் பயணம் மற்றும் ஆன்மீக உணர்வு, உலக உணர்வுக்கிடையே உள்ள வித்தியாசம்

ஆன்மீக உணர்வின் அர்த்தம் என்ன, பக்தி மார்க்கத்தில் ஒரு ஸாதகனின் பயணம் எவ்வாறு ஏற்படுகிறது மற்றும் ஆன்மீக உணர்வுக்கும் உலக உணர்வுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பன பற்றி விளக்குகிறது இக்கட்டுரை.

ஆன்மீக உணர்வின் கூறுகள், முக்கியத்துவம் மற்றும் வகைகள்

தினசரி வாழ்வில் செயல்களை செய்யும்போது எந்த ரூபத்திலாவது இறைவன் அல்லது குருவின் இருப்பு பற்றிய தீவிர உணர்வு ஏற்படுவதை இறைவன் அல்லது குரு மீதுள்ள ‘ஆன்மீக உணர்வு’ எனக் கூறுகின்றனர்.