விடியற்காலையில் ஏன் உறங்கக் கூடாது ?
விடியற்காலையில் உறங்குவது என்பது அந்த நேரத்திலுள்ள ஸாத்வீக அதிர்வலைகளின் பயனை அடையாமல், நாமஜபம் செய்யாமல் உறக்கத்திற்கு அடிமையாவது என்பதாகும்.
உறங்கும் திசையின் முக்கியத்துவம்
கிழக்கு-மேற்கு திசையில் படுக்க வேண்டும். இதனால் ஸத்வ, ரஜ, தம ஆகியவற்றின் சமநிலை ஏற்படுகின்றது.