ஹனுமான் – ‘ராமரைக் காட்டிலும் ராமநாமம் பெரியது’ என்பதை நிரூபித்த அதி உன்னத பக்தர்!
‘ராமரைக் காட்டிலும் ராமநாமம் சிறந்தது’ என்ற பழமொழியை நிரூபித்த அதி உன்னத பக்தன் ஹனுமார், எப்படி என்று தெரிந்து கொள்வோமா…
‘ராமரைக் காட்டிலும் ராமநாமம் சிறந்தது’ என்ற பழமொழியை நிரூபித்த அதி உன்னத பக்தன் ஹனுமார், எப்படி என்று தெரிந்து கொள்வோமா…
ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமம் நமக்கு இன்று கிடைத்துள்ளது எப்படி என்ற சுவையான தகவல்..
பகவான் பரசுராமர் க்ஷாத்ரதேஜ் மற்றும் பிராம்மண தேஜ் ஒருங்கே அமையப் பெற்று உலகில் தீய சக்திகளை அழித்து தர்ம ஸன்ஸ்ஸ்தாபனம் செய்தார். அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்…
ஹனுமானின் ஆதர்ச ஆளுமை பற்றி வால்மீகி ராமாயணத்தில் பல குறிப்புகள் வருகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா…
சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்வதை எதிர்ப்பவர்களுக்கான பதிலடி!
அஷ்டமகாசித்திகளை அருளும் ஸித்திதாத்ரீ தேவியின் பூஜை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் செய்யப்படுகிறது.
நவராத்திரியில் அஷ்டமி திதியன்று ஆதிசக்தி ‘மகாகெளரி’யாக பூஜை செய்யப்படுகிறாள். ‘மகாகெளரி’யைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள படியுங்கள்…
நவராத்திரியின் ஏழாவது நாள் வெளிப்பட்ட ஆதிசக்தியின் ‘காலராத்ரி’யின் ரூபம் மிக பயங்கரமானதால் எல்லா அசுரர்கள்,
பூதங்கள், பிரேதங்கள் பயப்படுகின்றன; ஆனால் பக்தர்களுக்கோ ‘சுபங்கரி’யாக இருக்கிறாள்…
நவராத்திரியின் ஆறாவது நாளில் வெளிப்பட்ட, பயத்தையும் . துக்கத்தையும் போக்கும் ஆதிசக்தியின் ரூபமே ‘காத்யாயனி’ ரூபம்! மகிஷாசுரனை வதம் செய்து தேவர்களைக் காப்பாற்றுகிறாள்.