‘குருக்ருபாயோக’ ஸாதனை வழி என்பது அற்புதமான பாற்கடல் கடைதலை ஒத்தது! – 2
சாதாரணமாக ஒரு சிஷ்யன் குருவிற்கு அனைத்தையும் தன் பிராணன் உள்பட அர்ப்பணம் செய்ய தயாராயிருப்பான். ஆனால் ஸாதகர்களின் பரம பாக்கியம், குருதேவர் ஸாதகர்களைக் காப்பதற்காக எவ்வித கஷ்டத்தையும் ஏற்றுக் கொள்ள தயாராயுள்ளார். இதற்காக எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது!