பக்தியோகப்படி அஹம்பாவத்தை எவ்வாறு குறைப்பது?

அஹம்பாவம் என்ற காட்டு மரத்தை வெட்ட பக்தி என்ற கோடரி கொண்டு ஆளுமை குறைகள் என்ற கிளைகளை வெட்டுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது இக்கட்டுரை.