ஸ்ரீ கணேச சதுர்த்தி


ஸ்ரீ கணேச மூர்த்தியை தர்ம சாஸ்திரப்படி செய்ய வேண்டும் !

மூர்த்தி இவ்வாறு இருக்க கூடாது !

‘பிளாஸ்டர் ஆப் பாரிஸ்’, காகிதம் மற்றும் ரசாயன நிறங்களை உடையவை

பலவித வேடங்களில் மற்றும் பல்வேறு மகான்கள், தெய்வங்கள் போன்று

அமைக்கப்பட்டவை

மிகப் பெரிய மூர்த்திகள்

மூர்த்தி இவ்வாறு இருக்க வேண்டும் !

களிமண்ணால் செய்யப்பட்டவை, இயற்கை வர்ணங்களை உடையவை

பலகையின் மீது உட்கார்ந்துள்ள மூர்த்தி மற்றும் ‘ஸ்ரீ கணேச அதற்வசீர்ஷ’ப்படி

செய்யப்பட்ட மூர்த்தி

ஒன்றிலிருந்து மூன்றடி உயரம் கொண்டவை

சனாதன் சன்ஸ்தா சாஸ்திரப்படி ஸ்ரீ கணேச மூர்த்தியை செய்துள்ளது !

படியுங்கள் சனாதனின் கையேடு ‘ஸ்ரீ கணபதி’

Leave a Comment