ஹனுமானின் உபாசனை!

எண்ணெய், சிந்தூரம் மற்றும் எருக்கம் இலைக்கும் பூவிற்கும் ஹனுமான் தத்துவத்தை . அதிகமாக ஆகர்ஷிக்கும் தன்மை உண்டு. இவற்றை சார்த்துவதால், ஹனுமான் மூர்த்தி விழிப்படைகிறது. இதன் பலனாக, மூர்த்தியிலிருந்து வெளிப்படும் சைதன்யத்தால் பக்தன் பலனடைகிறான். எருக்கம் இலை மற்றும் பூவை, ஐந்தின் பெருக்கல் எண்ணிக்கையில் காம்பு மாருதியை நோக்கி இருக்கும்படி சமர்ப்பிக்கவும்.

தெற்கு முகமான ஹனுமானின் சூர்யநாடி செயல்பாட்டில் உள்ளது. சூர்யநாடியின் சக்தி . வெளிப்பாட்டை தாங்கக்கூடிய சக்தி பெண்களுக்கு இல்லாததால், அவர்கள் ஹனுமானை தொடுவதால் கஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு.
‘ராமநவமி பூஜைவிதி’ இந்த வலைதள முகவரியில் உள்ளது . . www.sanatan.org/mr/a/934.html

மேலும் விவரங்களுக்கு படியுங்கள் : சனாதனின் கையேடு ‘மாருதி’

Leave a Comment