ரதோத்ஸவம் முடிந்த பின்பு ஸப்தரிஷிகள் தங்களின் அன்பார்ந்த வாக்கால் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் அவதார காரியத்தின் மகிமையை வெளிப்படுத்துதல்!

ரதோத்ஸவத்தின் ஸ்தூல மற்றும் சூட்சும நிகழ்வுகளை விளக்குகிறார்கள் ஸப்தரிஷிகள்!

ஊர்வலம், கொடிகளுடன் பக்தர்களின் குதூஹலம்; ஸ்ரீமன்நாராயணனின் மகிமையோ விளக்கவொண்ணா கோலாஹலம்

பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் ரதோத்ஸவ விழாவின் புகைப்படத் தொகுப்பு!

பராத்பர குரு டாக்டர் ஜெயந்த் ஆடவலே அவர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் புன்சிரிப்பைப் பற்றி ஸாதகர்களின் இதயபூர்வ கருத்துகள்!

பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் தெய்வீக புன்னகை பற்றி ஸாதகர்களின் சில கருத்துகள்…!

பராத்பர குரு டாக்டர் ஆடவலே மற்றும் ஸ்ரீஸத்சக்தி (திருமதி) பிந்தா ஸிங்க்பால், ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில் ஆகியோரின் புருவமத்தியில் தெய்வீக சின்னங்கள் வெளிப்பட்டதன் ஆன்மீகசாஸ்திரம்!

மகான்களின் தேஹத்தில் சுப சின்னங்கள் வெளிப்படுவதன் விளக்கம் ஆன்மீக கண்ணோட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளது…

பக்திமய சூழலில் நடந்த ஸ்ரீவிஷ்ணு ரூப பராத்பர குரு டாக்டர் ஜெயந்த் ஆடவலே அவர்களின் சைதன்யம் நிறைந்த ‘ரதோத்ஸவம்’!

பராத்பர குரு டாக்டர் ஜெயந்த் பாலாஜி ஆடவலே அவர்களின் 80-வது ஜன்மோத்ஸவ விழா பற்றிய தகவல்கள்!

குடும்பத்தினரின் ஸாதனையில் ஈடு இணையற்ற முன்னேற்றம் ஏற்படச் செய்த ஒப்புயர்வற்ற பூஜ்ய பாலாஜி (தாதா) ஆடவலே! (பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் தந்தையார்) – 3

பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கட்டுரை!

குடும்பத்தினரின் ஸாதனையில் ஈடு இணையற்ற முன்னேற்றம் ஏற்படச் செய்த ஒப்புயர்வற்ற பூஜ்ய பாலாஜி (தாதா) ஆடவலே! (பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் தந்தையார்) – 2

இக்கட்டுரையில் ப. பூ. பாலாஜி ஆடவலே அவர்களின் குண விசேஷங்களும் அவரின் புகைப்படம் சம்பந்தமான ஒரு சூட்சும பரிசோதனையும் தரப்பட்டுள்ளன.

குடும்பத்தினரின் ஸாதனையில் ஈடு இணையற்ற முன்னேற்றம் ஏற்படச் செய்த ஒப்புயர்வற்ற பூஜ்ய பாலாஜி (தாதா) ஆடவலே! (பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் தந்தையார்) – 1

பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள், மகான் நிலையில் இருந்த தன் தாய், தந்தையரின் சிறப்புகளை எடுத்துரைக்கும் கட்டுரைத் தொடர்!

கீதையில் கூறப்பட்ட விஷயங்களை ஸாதகர்கள் மூலமாக செய்வித்து அவர்களை பந்தத்திலிருந்து விடுவிக்கும் பராத்பர குரு டாக்டர் !

பாவ-புண்ய மற்றும் கர்மபந்தத்திற்கு அப்பால் சென்று கர்மபந்தத்திலிருந்து விடுபடுவீர்கள், என்னையே வந்து அடைவீர்கள்’, என்று பகவத்கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் சொன்னதை பராத்பர குரு டாக்டர் அவர்கள் ஸாதகர்கள் மூலமாக ப்ரத்யக்ஷமாக நடத்துவிக்கிறார்

குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது ‘சிந்தனை எவ்வாறு இருக்க வேண்டும்? என்பதன் ஆதர்ச உதாரணம்!

குழந்தைகளுக்கு எவ்வாறு பெயரிட வேண்டும் என்ற அரிய சிந்தனையைத் தரும் கட்டுரை!