ஸத்குரு ராஜன் ஷிண்டே அவர்கள், ஆளுமை குறைகளைக் களைவதற்காக ஸாதகர்களுக்கு அளித்த வழிகாட்டுதல் – 2

ஸத்குரு ராஜேந்திர ஷிண்டே அவர்களின் வ்யஷ்டி ஸாதனை சம்பந்தமான வழிகாட்டுதல் மற்ற ஸாதகர்களுக்கும் உதவும் என்று தொகுத்தளித்துள்ளார் டாக்டர் மாயா பாடீல்

ஸத்குரு ராஜன் ஷிண்டே அவர்கள், ஆளுமை குறைகளைக் களைவதற்காக ஸாதகர்களுக்கு அளித்த வழிகாட்டுதல் – 1

ஸத்குரு ராஜேந்திர ஷிண்டே அவர்களின் வ்யஷ்டி ஸாதனை சம்பந்தமான வழிகாட்டுதல் மற்ற ஸாதகர்களுக்கும் உதவும் என்று தொகுத்தளித்துள்ளார் டாக்டர் மாயா பாடீல்

ஆன்மீக உணர்வின் கூறுகள், முக்கியத்துவம் மற்றும் வகைகள்

தினசரி வாழ்வில் செயல்களை செய்யும்போது எந்த ரூபத்திலாவது இறைவன் அல்லது குருவின் இருப்பு பற்றிய தீவிர உணர்வு ஏற்படுவதை இறைவன் அல்லது குரு மீதுள்ள ‘ஆன்மீக உணர்வு’ எனக் கூறுகின்றனர்.

ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறையை பின்பற்றிய பின்னர் ஸாதகர்களிடம் ஏற்பட்ட பரிணாமத்தின் விஞ்ஞான பரிசோதனை

வாழ்க்கையில் எந்த ஒரு கடினமான நிகழ்விலும் மானசீக சமநிலை குலையாமல் இருப்பதற்கும் எப்பொழுதும் ஆதர்சமான காரியங்களை செய்வதற்கும் ஒருவரின் மனோபலம் உத்தமமான நிலையிலும் அவரின் ஆளுமை ஆதர்சமாகவும் இருத்தல் வேண்டும்.

நன்றியுணர்வு

‘இறைவனின் படைப்பில் நாம் ஒரு தானியத்தை நட்டால் ஆயிரக்கணக்கான தானியங்களாக விளைகின்றன. உலகத்தில் எந்த ஒரு வங்கியாவது இது போன்ற வட்டியைத் தர முடியுமா? அப்படி என்றால் இந்த அளவிற்கு பல மடங்கு வாரி வழங்கும் இறைவனை சிறிதளவாவது நினைக்க வேண்டாமா! தினையளவாவது நன்றி பாராட்ட வேண்டாமா!

குருக்ருபாயோகத்தின் மஹத்துவம்

குரு கிடைப்பதற்கும் அவர் அருளைத் தொடர்ந்து பெறுவதற்கும் செய்யப்படும் ஆன்மீக ஸாதனையே குருக்ருபாயோகப்படியான ஸாதனையாகும்.

குருக்ருபாயோகம் – தத்துவ எண் 3

இப்படி இருக்கும்போது உங்கள் ஆயுள் முழுவதும் ஸ்தூல மூர்த்திக்கே பூஜை செய்து கொண்டிருந்தால் சூட்சுமத்திற்கு எவ்வாறு செல்வது? அதனால் ஸ்தூலமான பூஜையைக் காட்டிலும் மானஸ பூஜை செய்யுங்கள்.