எந்த நாமத்தை ஜபம் செய்ய வேண்டும்? (பாகம் 1)

ஆரம்ப நிலை ஸாதகர், சமஷ்டி ஸாதனை புரியும் ஸாதகர், குரு அடைந்த ஸாதகர் ஆகியோர் எந்த நாமஜபத்தை செய்ய வேண்டும் என விளக்கும் கட்டுரை!

ஸ்ரீராமனின் நாமஜபம் : ஸ்ரீராம ஜய ராம ஜய ஜய ராம

ஸ்ரீராமனின் நாமஜபத்தின் அர்த்தம் மற்றும் சரியான உச்சரிப்பைத் தெரிந்து கொள்ள ஒலிநாடா ஆகியவற்றைக் கொண்ட கட்டுரை!

தீய சக்திகளால் ஏற்படும் கஷ்டங்களிலிருந்து நிவாரணம் பெற ஆளுமை குறைகள் மற்றும் அகம்பாவம் ஆகியவற்றைக் களைவது மிகவும் முக்கியமானது

ஆளுமை குறைகளால் ஒருவரின் மனோதேஹத்தில் சூட்சும காயம் ஏற்படுகிறது. சூட்சும காயத்திலிருந்து ரஜ அதிர்வலைகள் வெளிப்படுகின்றன.

நாமஜபத்தின் மஹத்துவம்

கலியுகத்தில் ஈச்வரப்ராப்திக்காக வீட்டை விட்டுவிட்டு காட்டை நாட வேண்டிய அவசியம் இல்லை, என்பது வலியுறுத்தப்படுகிறது.