பசு வம்சம் : மனித குலத்தின் ஒரே ஸஞ்ஜீவனி!

பசு இல்லையென்றால் வாழ்க்கை இல்லை. பசு வம்சத்தை அழித்தால் இவ்வுலகில் மனிதர்களால் உயிர் வாழ முடியாது. பசு, மக்களை பிளவு படுத்துவதில்லை; மாறாக பிணைக்கிறது.

பாரதத்தை ‘சுஜலாம் சுபலாமாக’ மாற்றுவதற்கு ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிக்கைத் துறை முன்வர வேண்டியது அவசியம் !

பாராளுமன்றம், நீதித்துறை, அரசாங்கம் மற்றும் பத்திரிக்கைத் துறை ஆகிய நான்கும் ஜனநாயகத்தின் ஆதார தூண்களாகும்.

கேரளாவின் கடும் மழை சபரிமலை பகவான் ஸ்ரீ ஐயப்பனின் கோப வெளிப்பாடு!

‘கேரளாவில் சில வாரங்களுக்கு முன்பு கடும் மழை பெய்ததால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் இதுவரை 370-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஏழரை லட்சம் மக்கள் வீடிழந்துள்ளனர்.

ஸனாதன் ஸன்ஸ்தாவை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு பத்திரிக்கைகள் மற்றும் தொலைகாட்சி சானல்கள் ராப்பகலாக பெரும் கூக்குரல் எழுப்பும்போது அதன் ஸ்தாபகரான டாக்டர் ஆடவலே ஏன் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை?

‘இந்த கேள்வி பலரது மனங்களில் எழுகின்றன. அதன் பதில் பின் வருமாறு.

Donating to Sanatan Sanstha’s extensive work for nation building & protection of Dharma will be considered as

“Satpatre daanam”

Click to Donate