தனுஷ்கோடி: சேதமடைந்த மற்றும் புறக்கணிக்கப்பட்ட புனித யாத்திரை ஸ்தலம்

பாரத இதிகாசத்தில் பெரும் மகத்துவம் வாய்ந்த புனித ஸ்தலம் தனுஷ்கோடி; ஆனால் இன்று அதன் நிலை..

ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமம் சர்வ சாதாரண மக்களிடமும் எவ்வாறு போய் சேர்ந்தது? இது சம்பந்தமான சுவாரஸ்யமான தகவல்!

ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமம் நமக்கு இன்று கிடைத்துள்ளது எப்படி என்ற சுவையான தகவல்..

ஜோஹார், ராஜ்புதன வம்சத்தின் கௌரவமிக்க பாரம்பரியம் !

அந்நியர்களின் கோரப்பிடியில் அகப்படாமல் தங்களின் தர்மத்தை, மானத்தைக் காப்பாற்ற ராஜபுதன பெண்கள் யக்ஞாக்னியில் தங்களின் இன்னுயிர்களை ஆஹுதியாக அளிப்பதே ஜோஹார் என்னும் பாரம்பரியம்…

பகவான் பரசுராமர் – க்ஷாத்ரதேஜ் மற்றும் பிராம்மதேஜஸின் உத்தம சங்கமம்

பகவான் பரசுராமர் க்ஷாத்ரதேஜ் மற்றும் பிராம்மண தேஜ் ஒருங்கே அமையப் பெற்று உலகில் தீய சக்திகளை அழித்து தர்ம ஸன்ஸ்ஸ்தாபனம் செய்தார். அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்…

மகாசிவராத்திரி அன்று சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்வதன் மகத்துவம் என்ன?

சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்வதை எதிர்ப்பவர்களுக்கான பதிலடி!

சுவாமி விவேகானந்தருக்கு தன் குருவிடம் இருந்த தீவிர பக்தி

சுவாமி விவேகானந்தரின் குருபக்தி, தேசப்பற்று, தர்மப்பற்று ஆகியவற்றை வெளிக்கொணரும் நிகழ்வுகள் அடங்கிய கட்டுரை!

பராத்பர குரு பரசுராம் பாண்டே மகராஜ் அவர்களின் வாழ்க்கைப் படத் தொகுப்பு

தெய்வீக சைதன்யம் நிரம்பிய, பல கல்யாண குணங்களின் உறைவிடமாகத் திகழும் பராத்பர குரு பாண்டே மகராஜ் அவர்களின் வாழ்க்கைப் படத் தொகுப்பு!