
‘தற்போது ஸாதகர்கள் தங்கள் சொத்துக்களை விற்பதில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். எனவே, சொத்து விற்பதில் உள்ள அனைத்துத் தடைகளையும் போக்க நிவாரணம் வேண்டி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் வேண்டிக் கொண்டேன், அதற்கு, அவர் ஒரு யந்திரத்தை பரிந்துரைத்தார். அந்த யந்திரத்தின் 3×3 அங்குல படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. வெள்ளைத் தாளில் இந்த யந்திரத்தின் வண்ணப் பிரதி எடுக்கவும். இதை ஹிந்து பஞ்சாங்கப்படி ஒரு நல்ல நாளில் சொத்து அல்லது வீட்டின் வடமேற்கு சுவரில் தரையில் இருந்து 5 அடி உயரத்தில் பொருத்தவும். (வடமேற்கில் குளியலறை/கழிப்பறை இருந்தால் யந்திரத்தை பொருத்தும்போது அந்த பகுதியை ஒதுக்கிவிடவும்.) அதற்கு தினமும் ஊதுபத்தி ஏற்றி காண்பித்து கீழ்க்கண்டவாறு பிரார்த்தனை செய்யவும் .
– ‘இந்தச் சொத்தை விற்பதில் உள்ள அனைத்துத் தடைகளும் விரைவில் நீங்கி விரைவில் விற்கப்படட்டும்’.
விற்பனைக்குப் பின், யந்திரத்திற்கு நன்றி தெரிவித்து, அதை நெருப்பில் எரிக்கவும்.
– திரு தனஞ்சய் கர்வே (1.2.2021)
ஸாதகர்களே, காலத்திற்கேற்ற ஸாதனை ரூபமாக ராமராஜ்ய ஸ்தாபனத்திற்காக “ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம’ என்ற நாமஜபத்தை செய்யுங்கள்!
கண் திருஷ்டியினால் ஒரு நபர் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான அறிகுறிகள்
கண் திருஷ்டி என்பதன் பொருள் மற்றும் அதனால் பாதிக்கப்படும் செயல்பாடு
ஒரு நபர் எதிர்கொள்ளும் ஆன்மீக பிரச்சனைகளை ஆன்மீக நிலையில் செய்யப்படும் நிவாரணங்கள் மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும்!
‘இரு உள்ளங்கைகளின் ஒருங்கிணைந்த முத்திரை’ செய்து உடலிலுள்ள கஷ்டம் தரும் சக்தியின் ஆவரணத்தைக் களையும் வழிமுறை!
கண் திருஷ்டியை அகற்றும் முறையை மனதளவில் எவ்வாறு செய்வது