பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் தன் ஸ்தாபன நலனை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அனைத்து ஹிந்துத்வவாதிகளுக்கும் உதவி புரிந்து ஹிந்து ஒற்றுமைக்காக பாடுபடுகிறார்!

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் எப்போதும் தன் ஸ்தாபன ஸாதகர்கள், தன் ஸ்தாபனம் மற்றும் ஹிந்துத்வவாதிகள், அவர்களின் ஸ்தாபனங்கள் ஆகியவற்றிற்கு இடையே பேத உணர்வு கொண்டதில்லை. அதனால் ஸாதகர்களைப் போல் ஹிந்துத்வவாதிகளுக்கும் அவரால் ஆன்மீக வழிகாட்டுதல் வழங்க முடிந்துள்ளது…

மொழி மற்றும் மாநிலங்கள் ஆகிய தடைகளைத் தகர்த்து பொங்கிப் பெருகும் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் ப்ரீதி (எதிர்பார்ப்பில்லாத அன்பு)!

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் ‘ஹிந்துத்வவாதிகள் புரியும் மகத்தான பணிக்கு நம்மாலான சிறு பங்களிப்பு’ என்ற நோக்குடன் ஹிந்துக்களுக்கு உதவி புரிகிறார்!

ஸாதகர்களின் ஆன்மீக கஷ்டங்களைக் களைய ராப்பகலாக தொடர்ந்து பாடுபடும் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே!

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் ஸாதகர்களின் ஆன்மீக கஷ்டங்களைக் களைய எந்த அளவு முயற்சிக்கிறார் என்பதன் சில உதாரணங்கள் இக்கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளன…

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் உடலில் மற்றும் பொருட்களில் ரோஸ் நிறம் ஏற்படுதல்

இக்கட்டுரை பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் உடலில் மற்றும் பொருட்களில் ஏற்படும் தெய்வீக நிற மாற்றத்தைப் பற்றி விளக்குகிறது…

சாதாரண காரியங்கள் மூலம் வெளிப்படும் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் ஸாதகர்கள் மீது வைத்துள்ள எல்லையில்லா அன்பு!

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் சம்பந்தமாக ஸாதகர்களுக்கு கிடைத்துள்ள ஆன்மீக அனுபவங்கள்!

ஒரு பெண் ஸாதகரின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரையும் தர சித்தமாயிருத்தல்!

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் ஸாதகர்களின் மீது வைத்துள்ள அபரிமித அன்பை இந்த கட்டுரை வெளிக்காட்டுகிறது…

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களுக்கும் ஸாதகர்களுக்கும் இடையே உள்ள பிரிக்க முடியாத பந்தம்!

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களுக்கும் ஸாதகர்களுக்கும் இடையே உள்ள பிரிக்க முடியாத பந்தத்தின் அழகை வெளிப்படுத்தும் கட்டுரை!

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்கள் தன் தனித்துவமான ப்ரீதியால் அனைவரையும் இறைவனை அடையும் நோக்கம் என்ற ஆன்மீக இழையால் கோர்த்துள்ளார்!

சமூகத்தின் மீது வைத்துள்ள அளவு கடந்த ப்ரீதியே பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் தனித்துவ குணம்! அதிலிருந்து சில முத்துக்கள்!

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவரது தாமரைப் பாதங்களில் பூங்கொத்தாக ஸமர்ப்பிக்கப்படும் வார்த்தைகள்!

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களது பிறந்தநாளில் மனிதகுலத்தின் மீதுள்ள அவரின் அபரிமிதமான அன்பின் சில கணங்களை இக்கட்டுரையின் மூலம் நாமும் உணரலாம்!