வரக்கூடிய பயங்கர ஆபத்துக் காலத்தை கடந்து சென்றிட பல்வேறு வழிகளில் இன்றே தயாராகுங்கள் !

‘வருடம் 2000 முதல் ‘காலமஹிமைப்படி விரைவில் ஆபத்துக் காலம் வரும்’ என்பதை ஸாதகர்கள் அறிவார்கள்; ஆனால் இன்று ஆபத்துக் காலம் அருகில் வந்து நம் கதவைத் தட்டுகிறது.

வரக்கூடிய ஆபத்துக் காலத்திற்கேற்ற ஸஞ்ஜீவனி : ஸனாதனின் நூல் தொகுப்பு!

ஸந்த்-மகாத்மாக்கள், ஜோதிட விற்பன்னர்கள் ஆகியோரின் கூற்றுப்படி வரக் கூடிய காலம் ஆபத்துக் காலமாக இருப்பதால் இக்காலத்தில் சமூகம் பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டி இருக்கும்.

கோர ஆபத்துக் காலத்தைப் பற்றி தொலைநோக்குடையவர், மகான்கள், ஸப்தரிஷிகள் மற்றும் தேவதைகள் கூறியுள்ள கணிப்பு!

மூன்றாவது உலகப் போரின் சகுனங்கள் தெளிவாகத் தெரிந்தும் கூட சுக வாழ்வில் மூழ்கி நான் நன்றாக உள்ளேன், என் வேலையும் நன்றாகவே உள்ளது என்ற மனோபாவம் கொண்ட பெரும்பான்மையான பாரதீய குடிமக்களுக்கு இந்த சங்கடத்தின் பரிமாணம் தெரியவில்லை.