இரவு உறங்குவதற்கு முன் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள், பிரார்த்தனை மற்றும் நாமஜபம்

இரவில் நிம்மதியாக உறங்க என்ன ஸ்லோகங்கள் சொல்ல வேண்டும் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் என வழிகாட்டும் கட்டுரை…

வார நாள், பண்டிகை, உற்சவம் மற்றும் விரதம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட நிறத்தில் ஆடையை அணிவதால் என்ன பயன் கிடைக்கிறது?

நாள், பண்டிகை, உற்சவம் மற்றும் விரதம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட நிறத்தில் ஆடையை அணிவதால் அந்தந்த தெய்வத்தின் தத்துவத்தின் பயன் கிடைக்கிறது.

அதிகாலை எழுந்தவுடன் செய்ய வேண்டிய காரியங்கள்

இன்றைய இயந்திர உலகத்தில் நீங்கள் அதிகாலை எழுந்த பின் உங்களின் திட்டமிட்ட காரியங்களை முடிக்க நேரம் பிடிக்கிறது.

உணவு சம்பந்தமான ஆசார தர்மம் பற்றிய வழிகாட்டுதல்

பரம் பூஜ்ய பாண்டே மகாராஜ் அவர்களின் வழிகாட்டுதல்! – உணவு உட்கொள்வதற்கு முன்பு ஏன் சித்ராஹுதி அளிக்கப்படுகிறது, உணவு உட்கொள்ளும்போது ஏன் மௌனமாக இருக்க வேண்டும்?

அதிகாலையில் ஏன் கர தரிசனம் செய்ய வேண்டும் ?

அதிகாலையில் படுக்கையை விட்டு எழுவதற்கு முன்னர் கரதரிசனம் செய்ய வேண்டும், அதாவது இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்து உள்ளங்கைகளைப் பார்த்துக் கொண்டே மனதை ஒருமுகப்படுத்தி கீழ் வரும் ஸ்லோகத்தை உச்சரிக்க வேண்டும்.

விடியற்காலையில் ஏன் உறங்கக் கூடாது ?

விடியற்காலையில் உறங்குவது என்பது அந்த நேரத்திலுள்ள ஸாத்வீக அதிர்வலைகளின் பயனை அடையாமல், நாமஜபம் செய்யாமல் உறக்கத்திற்கு அடிமையாவது என்பதாகும்.