புடவையின் முக்கியத்துவமும் அதை அணிவதினால் ஏற்படும் பயன்களும்

நம் ஹிந்து கலாச்சாரத்தில், புடவையின் முந்தானையை தலையை சுற்றியோ அல்லது தோளை சுற்றியோ அணிவது வழக்கம்.

குங்குமம்

நம் பாரத கலாச்சாரத்தில்முக்கியஅங்கம் வகிப்பது குங்குமம். இயற்கையானமஞ்சள் கிழங்கிலிருந்துதயாரிக்கப்படுவதேகுங்குமம்ஆகும்.

ஆரத்தியை எவ்வாறு செய்வது?

‘கலியுகத்தில் பரவலாக எழும் கேள்வி, கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதே; இதற்கு விடை பகரும் வகையில், நமக்கு ஈஸ்வர தரிசனத்தைப் பெற்றுத் தரும் சுலப வழியாக ஆரத்தி விளங்குகிறது.