பெண்கள் எப்போது ச்ரார்த்தம் செய்யலாம்?

எக்காரணம் கொண்டும் யாருக்கும் ச்ரார்த்தம் செய்யப்படாமல் இருக்கக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ளும் ஹிந்து தர்மம்!