மாயையை (‘அர்த்தம்’ மற்றும் ‘காமம்’) தர்மவழியில் செயல்படுத்துவதையே ‘புருஷார்த்தம்’ எனக் கூறுவர் !
தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோக்ஷம் ஆகியவை நான்கு புருஷார்த்தங்கள் ஆகும். தர்மவழி நடந்து அர்த்தம் மற்றும் காமத்தை ஆசார தர்மப்படி கையாண்டு நல்ல காரியங்களை செய்வதால் மோக்ஷம் சித்திக்கிறது. இதுவே ‘உண்மையான புருஷார்த்தம்’ ஆகும்.