கணபதியின் காரியங்களும் சிறப்பம்சமும்

எந்த ஒரு விழாவையும் துவங்கும்முன், அது கிராம திருவிழாவாவோ, திருமண விழாவாவோ, புதுமனை புகுவிழாவாவோ, முதலில் கணேச பூஜை செய்யப்படுகிறது. ஏனென்றால் கணபதி என்பவர் தான் விக்னஹர்தா.

ஸமூக கணேஷோத்ஸவம்

ஹிந்துக்களிடம் தர்மப்பற்று, தேசப்பற்று ஏற்பட வேண்டும், ஹிந்துக்களிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்ற உன்னத லக்ஷியத்தோடு பால கங்காதர திலகர் இந்த சமூக கணேஷோத்ஸவங்களைத் துவங்கி வைத்தார். ஆனால் இன்று கொண்டாடப்படும் சமூக உற்சவங்களில் நடக்கும் அநாசாரங்கள் மற்றும் தவறுகள் இந்த மூல லக்ஷியத்தை மறைத்து விட்டன.

சதுர்த்தியன்று ஏன் சந்திர தரிசனம் கூடாது?

எந்த நாளன்று கணேசனின் அதிர்வலைகள் முதன் முதலாக பூமியில் வந்தனவோ, என்று கணேசனின் பிறப்பு ஏற்பட்டதோ அந்த நாளையே மாசி சுத்த சதுர்த்தி என்கிறோம்.

கணேச மூர்த்தியின் சாஸ்திரம்

கணேச சதுர்த்தி சமயத்தில் பூமியில் கணேசனின் அதிர்வலைகள் அதிக அளவில் வருகின்றன. இந்த அதிர்வலைகளை பூஜை அறையில் இருக்கும் கணேச வடிவத்தில் ஆவாஹனம் செய்தால் அது அதிக சக்தி உள்ளதாக ஆகிவிடுகிறது.

கணபதியும் ஆன்மீக சாதனையும்

இன்று தெய்வங்களின் அவமரியாதை பல விதங்களில் நடந்து வருகின்றன. உதா. சித்திரக்காரர் ம.ஃபி.ஹுசேன், ஹிந்து தெய்வப் படங்களை நிர்வாணமாக ஆபாசமாக வரைந்து கண்காட்சியில் வைத்து விற்றிருக்கிறார்.

யுகத்திற்கேற்ற கணபதியின் அவதாரங்கள்

கணபதி, இந்த கலியுகத்தில் தூம்ரகேது அல்லது தூம்ர வர்ணனாக நான்காவது அவதாரம் எடுப்பார் என்றும், கெட்டவைகளை அழிப்பார் என்றும் பவிஷ்ய புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கணபதி உருவத்தின் சில சிறப்பு அம்சங்களின் உள்ளர்த்தம்

வலப் பக்கம் வளைந்துள்ள தும்பிக்கையுடைய மூர்த்தி தெற்கு முகமானதால் தக்ஷிண்மூர்த்தியாகும். இங்கு தக்ஷிண் என்பது தெற்கு திசை அல்லது வலது பக்கத்தைக் குறிக்கிறது.

கணபதியின் சில பெயர்களும் அவற்றின் அர்த்தமும்

கண + பதி = கணபதி. ஸமஸ்க்ருத அகராதிப்படி ‘கண’ என்றால் பவித்ரமான துகள்கள். பவித்ரம் என்றால் அதி சூட்சுமமான சைதன்ய துகள்கள் என்று அர்த்தம்.