
தத்தருக்கு சந்தனத்தை எந்த விரலால் வைப்பது ? – மோதிர விரல்
எந்த மலரை எவ்வளவு அர்ப்பணிப்பது ? – ஜாதி மற்றும் சம்பங்கி, 7 அல்லது 7 –ன் பெருக்கல் எண்ணிக்கையில்
மலரை எவ்வாறு அர்ப்பணிப்பது ? – மலரின் காம்பு தத்தரை நோக்கி இருக்குமாறு அர்ப்பணிக்கவும்.
எந்த வாசனை கொண்ட ஊதுபத்தியை எவ்வளவு ஏற்ற வேண்டும் ? – சந்தனம், தாழம்பூ, மல்லிகை, ஜாதி அல்லது அம்பர் ஆகிய மணங்களில் ஏதாவது இரண்டு ஊதுபத்திகளை ஏற்ற வேண்டும்.
எந்த வாசனை கொண்ட அத்தரை அர்ப்பணிக்க வேண்டும் ? – வெட்டிவேர்
தத்தருக்கு எவ்வளவு முறை பிரதக்ஷிணம் செய்ய வேண்டும் ? – குறைந்தபட்சம் 7
ஸ்ரீராமர் – ஒரு ஆதர்ச எதிரி
திருக்கார்த்திகை தீபம்
கைசிக ஏகாதசி
ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஸ்தாபகரான ஸச்சிதானந்த பரபிரம்ம (டாக்டர்) ஜெயந்த் ஆடவலே அவர்களின் குருபூர்ணிமா செய்தி! (2024)
குருபூர்ணிமா