ஹிந்து கலாச்சாரப்படி பிறந்த நாள் கொண்டாடுவதன் மகத்துவம்
தற்போது நாம் அனைவரும் எவ்வாறு பிறந்த நாள் கொண்டாடுகிறோம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
தற்போது நாம் அனைவரும் எவ்வாறு பிறந்த நாள் கொண்டாடுகிறோம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
கிழக்கு-மேற்கு திசையில் படுக்க வேண்டும். இதனால் ஸத்வ, ரஜ, தம ஆகியவற்றின் சமநிலை ஏற்படுகின்றது.
நம் ஹிந்து கலாச்சாரத்தில், புடவையின் முந்தானையை தலையை சுற்றியோ அல்லது தோளை சுற்றியோ அணிவது வழக்கம்.
நம் பாரத கலாச்சாரத்தில்முக்கியஅங்கம் வகிப்பது குங்குமம். இயற்கையானமஞ்சள் கிழங்கிலிருந்துதயாரிக்கப்படுவதேகுங்குமம்ஆகும்.
‘கலியுகத்தில் பரவலாக எழும் கேள்வி, கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதே; இதற்கு விடை பகரும் வகையில், நமக்கு ஈஸ்வர தரிசனத்தைப் பெற்றுத் தரும் சுலப வழியாக ஆரத்தி விளங்குகிறது.