குருபூர்ணிமா மஹோத்சவம் சம்பந்தமாக உங்களின் அனுபவம் என்ன? தயைகூர்ந்து உங்களின் மேலான கருத்தை கருத்து படிவத்தில் பகிரவும்!

Click Here

குருபூர்ணிமாவை உங்கள் மொழியில் நேரலையில் காணவும்!

வ்வருடம் நாம் 9 மொழிகளில் ஆன்மீக சொற்பொழிவு அடங்கிய குருபூர்ணிமா கொண்டாடங்களை ஆன்லைனில் ஏற்பாடு செய்துள்ளோம். உங்கள் வீட்டிலிருந்தே சௌகரியமாக இதில் பங்கு கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளில் ஒன்றை க்ளிக் செய்யவும்.

‘ஆன்லைன்’ குருபூர்ணிமா மஹோத்ஸவம்

குருர்ப்ரம்மா குருர்விஷ்ணு

குருர்தேவோ மகேஷ்வரஹ |

குருர்சாக்ஷாத் பரப்ரம்மா

தஸ்மை ஸ்ரீகுரவே நமஹ ||

Gurupurnima Mahotsav 2022 – Watch Online in 9 languages

மொழி நேரம் Website Link Youtube Link
தமிழ் மாலை 7.00 www.sanatan.org/tamil youtube.com/sstamil
ஆங்கிலம் மாலை 5.00 www.sanatan.org/en/ youtube.com/SSEnglish
மராட்டி மாலை 7.00 www.sanatan.org/mr youtube.com/SSMarathi
கன்னடம் மாலை 6.30 www.sanatan.org/kannada/ youtube.com/SSKarnataka
குஜராத்தி மாலை 6.30 www.sanatan.org/gujarati/ www.youtube.com/SSGujarati
ஹிந்தி மாலை 7.30 www.sanatan.org/hindi youtube.com/sanatansanstha
தெலுங்கு மாலை 6.30 www.sanatan.org/telugu/ www.youtube.com/SSTelugu1
வங்காளம் மாலை 7.00 www.sanatan.org/bengali youtube.com/ssbengali
ஒடியா மாலை 7.00 www.sanatan.org/odia youtube.com/SSOdia

தயாரிப்பு : ஸனாதன் ஸன்ஸ்தா மற்றும் ஹிந்து ஜனஜாக்ருதி ஸமிதி

குருபூர்ணிமா

குரு

Donate towards Gurukarya on the occasion of Gurupournima

Gurupournima is the day on which we express gratitude to the Guru. On this day the strength of the Guru’s grace is a thousand times more active than other days. Hence those who serve the Guru and donate will benefit spiritually. Every year Sanatan Sanstha’s well-wishers, readers and donors avail this opportunity of obtaining the Guru’s grace. As the lockdown is in force this year well-wishers can donate online from the comfort of their home. We request those who are eager to donate to make use of this facility. Your Donation will go towards Sanatan Sanstha’s mission of serving the Nation and Dharma.

To donate, visit : www.sanatan.org/en/donate