கோரைப்புல் கிழங்கு பொடி

கோரைப்புல் கிழங்கு  பொடியின் குணதர்மம் குளுமை  ஆகும் மற்றும் பித்தம், கபத்தை இது போக்குகிறது. ஆயுர்வேதப்படி இதன் பயன்களைத் தெரிந்து கொள்வோம்!

வல்லாரைக்கீரை  பொடி

வல்லாரைக்கீரை பொடியின் குணதர்மம் குளுமை  ஆகும் மற்றும் நினைவாற்றலை கூர்மையாக்க இது பயன்படுத்தப்படுகின்றது. மேலும் தகவல்களுக்கு படியுங்கள்…

நெல்லிக்காய்ப் பொடி

நெல்லிக்காய்ப் பொடியின் குணதர்மம் குளுமை ஆகும் மற்றும் இது வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றை சமநிலையில் வைக்கிறது.

சுக்குப் பொடி

ஆயுர்வேதப்படி நோய் தீர்க்கும் மருத்துவ குணம் கொண்ட சுக்குப் பொடியை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் வழங்கும் கட்டுரை!