மரங்களுக்கு உணர்வு உண்டு, மனிதர்கள் இழைக்கும் தவறுகளை சில சமயங்களில் மன்னிப்பதும் உண்டு!

இந்திய விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ், மரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை வெளிக்கொணர்ந்துள்ளார். அத்தகைய ஒரு அனுபவம் இக்கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளது.

ஸத்குரு (திருமதி) பிந்தா ஸிங்பால் அவர்களின் ஆன்மீக வழிகாட்டுதல்

ஆன்மீக பயிற்சி புரியும் ஸாதகர்களுக்கு ஸத்குரு (திருமதி) பிந்தா ஸிங்பால் அவர்களின் ஆன்மீக வழிகாட்டுதல்

எல்லோரும் படிக்க வேண்டிய பகவத் கீதை ஒரு ராணுவ கையேடாகும் : மேஜர் ஜெனரல் சுபாஷ் ஷரன்

‘பகவத் கீதை என்பது ஒரு ராணுவ கையேடாகும். எல்லா இளைஞர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூலாகும்’, என்று உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கும் பணியின் அடிஷனல் டைரக்டர் ஜெனரலாக உள்ள மேஜர் ஜெனரல் சுபாஷ் ஷரன் அவர்கள் கூறினார்.