நாடு மற்றும் தர்மத்திற்கு தீங்கிழைக்கும் பட்டாசுகள் !

 

30 கோடி இந்தியர்கள் வறுமையில் வாடும்போது ஆடம்பரத்திற்காக பட்டாசுக்காக பணத்தை வீணாக்குவது நியாயமானதல்ல !

பட்டாசுகளின் சப்தத்தாலும் புகையாலும் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்பட்டு, தாமஸீக தீய சக்திகள் ஆகர்ஷிக்கப்படுகின்றன !

உரத்த சப்தத்தால் காது கேளாமல் போதல், கைகள் கால்களில் தீப்புண் ஏற்படுதல், பட்டாசு தொழிற்சாலைகளில் தீவிபத்து ஏற்படுதல் போன்ற தீய விளைவுகள் ஏற்படுகின்றன !

பட்டாசுக்காக செலவழியும் பணத்தை நாட்டிற்காகவும் தர்மத்திற்காகவும் அர்ப்பணிக்கவும் !

Leave a Comment