தீபாவளி

தீபாவளியின் சாஸ்திரம்

தீபாவளியின்போது ப்ரம்மாண்டத்திலிருந்து சைதன்யம் பூமிக்கு அதிகமாக வருகிறது. வாசனைப்பொடியின் ஸாத்வீகத்தால் உடலுக்கு சைதன்யத்தை கிரஹிக்கும் சக்தி அதிகமாவதால் குளிப்பதற்கு முன் எண்ணெயில் வாசனைப்பொடியின் கலந்து தேய்த்து குளிக்கவும்.

எண்ணெய் தீபம், ஒரு மீட்டர் பரப்பளவிற்கு, ஸாத்வீக அதிர்வலைகளை க்ரஹித்து வெளியிடுகிறது. ஆனால் மெழுகுவர்த்தி மற்றும் மின்சார விளக்குகளிலிருந்து ரஜ- தம அணுக்களே வெளிவருகின்றன.

 

தீபாவளியின் உள்ளர்த்தம்

கோவத்ஸ த்வாதசி : கோமாதா பூஜை செய்து அவற்றின் ஸாத்வீக குணத்தை நமக்குள் கொண்டு வருதல்

தன த்ரயோதசி : தர்ம காரியங்களுக்காக அர்ப்பணம் செய்வதால் தனலக்ஷ்மி நிரந்தரமாக தங்குகிறாள்

நரக சதுர்த்தசி : நம்முள் இருக்கும் நரக ரூபி பாபகர்மாக்கள் மற்றும் அஹம்பாவத்தை போக்குதல்

லக்ஷ்மி பூஜை : அஹம் மற்றும் மாசைக் களைய லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி பூஜை செய்தல்

பலிப்ரதிபதா : பலி சக்கரவர்த்தியை நினைவு கூர்தல்

பராத்பர குரு பரசுராம் பாண்டே மகாராஜ், ஸனாதன் ஆஸ்ரமம், பன்வேல்.

Leave a Comment