தீபாவளியில் லக்ஷ்மிபூஜை

 

தீபாவளி அன்று தனத்தின் சின்னமான தனியாவையும் செல்வ த்தின் சின்னமான நெல்பொறியையும் அர்ப்பணித்து லக்ஷ்மி தேவியை பூஜிப்பதால் லக்ஷ்மி தத்துவத்தின் பயன் கிடைக்கிறது. இந்த செல்வம் தர்ம காரியங்களுக்கு பயன்படட்டும் என பிரார்த்திக்கவும்.

Leave a Comment