ஸ்ரீ கணபதிக்கு அருகம்புல் மற்றும் மலர்களை எவ்வாறு அர்ப்பணிக்க வேண்டும்?

அருகம்புல் மற்றும் புல்லின் இலைகளை எப்பொழுதும் ஒற்றைப்படையில் (குறைந்தபட்சம் 3, 5, 7, 21) அர்ப்பணிக்கவும்.

இளம் அருகம்புல்லை நீரில் நனைத்து அர்ப்பணிக்கவும்.

ஸ்ரீ கணபதியின் முகமண்டலத்தை தவிர்த்து எல்லா இடங்களையும் அருகம்புல்லால் நிறைக்கலாம்.

பூக்களின் காம்பு ஸ்ரீ கணபதியின் சரணங்களை நோக்கியும் பூக்கள் நம்மை நோக்கி இருக்கும்படியும் செம்பருத்தி போன்ற சிவப்பு மலர்கள் எட்டை (அல்லது எட்டின் பெருக்கல் எண்) அர்ப்பணிக்கவும்.

படியுங்கள் சனாதனின் நூல் : ஸ்ரீ கணபதி

Leave a Comment