குருபூர்ணிமா என்பது பரபிரம்ம ஸ்வரூபமான ஸ்ரீகிருஷ்ணனின் ஆதிசக்தியின் பூஜை !

சைதன்யம் எங்கும் நிறைந்துள்ளது மற்றும் அதுவே குரு ஸ்வரூபத்தில் செயல்படுகிறது. குருபூர்ணிமா என்பது அதனின் காரியம் அதுவே நடத்திக் கொள்ளப் போகிறது. நாம் வெறும் பார்வையாளர்களே.

வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும்.

அக்ஷய த்ரிதீயை

அக்ஷய த்ரிதீயையின் முக்கியத்துவம், அதைக் கொண்டாடும் வழிமுறை, அன்று செய்யப்படும் எள் தர்ப்பணம், தானத்தின் சிறப்பு போன்ற பல விஷயங்களை விளக்கும் கட்டுரை!

வார நாள், பண்டிகை, உற்சவம் மற்றும் விரதம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட நிறத்தில் ஆடையை அணிவதால் என்ன பயன் கிடைக்கிறது?

நாள், பண்டிகை, உற்சவம் மற்றும் விரதம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட நிறத்தில் ஆடையை அணிவதால் அந்தந்த தெய்வத்தின் தத்துவத்தின் பயன் கிடைக்கிறது.

அதிகாலை எழுந்தவுடன் செய்ய வேண்டிய காரியங்கள்

இன்றைய இயந்திர உலகத்தில் நீங்கள் அதிகாலை எழுந்த பின் உங்களின் திட்டமிட்ட காரியங்களை முடிக்க நேரம் பிடிக்கிறது.

ஹிந்துக்களே, ஆங்கிலேயரின் எச்சிலை விழுங்குவதற்கு பதிலாக உன்னத ஹிந்து கலாச்சாரத்தை ஆதர்சமாகக் கொண்டு அதை பின்பற்றுங்கள்!

இவற்றால் கிடைக்கும் சுகங்கள் க்ஷண நேரத்திற்கே. இது போன்ற அதர்ம வழியில் நடப்பதால் நம் பாரம்பரியம் நஷ்டமடைகிறது, அனாவசிய சர்ச்சைகள் மூள்கின்றன, காம இச்சைகள் அதிகமாகின்றன மற்றும் பல ஒழுங்கீனங்களுக்கு அவை வித்திடுகின்றன.

கந்த சஷ்டி

முருகன் வழிபாட்டில் முக்கியமானது சஷ்டியும் கிருத்திகையுமாகும். சஷ்டி அன்று சூரசம்ஹாரமும் மறுநாள் வள்ளிகல்யாணமும் நடைபெறும்.

ஹோலி

ஹோலி அல்லது அரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும்.. மக்கள், ஒருவர் மீதொருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக்கொண்டு கொண்டாடுகின்றனர்.

ஓணம்

ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகையாகும். ஓணம் இந்தியாவின் தென்தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும்.

ரதசப்தமி

சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ‘ரதசப்தமி’ ஆகும். இது சூரியஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் சப்தமியையே ரதசப்தமி என்று அழைக்கிறார்கள்.