பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் இருப்பை உணர வைக்கும் சில இடங்களின் புகைப்படங்களுடன் கூடிய திவ்ய தரிசனம்!

ஸ்ரீகிருஷ்ணனின் மேல் அபரிமித பக்தியுணர்வு மேலிட வைப்பதுவும் அவனின் திவ்ய ஜீவனுக்கு நெருக்கமாயும் உள்ள கோகுலம், பிருந்தாவனம் மற்றும் துவாரகை ஆகிய தெய்வீக க்ஷேத்திரங்களின் புகைப்படங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன

குருபூர்ணிமா என்பது பரபிரம்ம ஸ்வரூபமான ஸ்ரீகிருஷ்ணனின் ஆதிசக்தியின் பூஜை !

சைதன்யம் எங்கும் நிறைந்துள்ளது மற்றும் அதுவே குரு ஸ்வரூபத்தில் செயல்படுகிறது. குருபூர்ணிமா என்பது அதனின் காரியம் அதுவே நடத்திக் கொள்ளப் போகிறது. நாம் வெறும் பார்வையாளர்களே.

வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும்.

அக்ஷய த்ரிதீயை

அக்ஷய த்ரிதீயையின் முக்கியத்துவம், அதைக் கொண்டாடும் வழிமுறை, அன்று செய்யப்படும் எள் தர்ப்பணம், தானத்தின் சிறப்பு போன்ற பல விஷயங்களை விளக்கும் கட்டுரை!

கந்த சஷ்டி

முருகன் வழிபாட்டில் முக்கியமானது சஷ்டியும் கிருத்திகையுமாகும். சஷ்டி அன்று சூரசம்ஹாரமும் மறுநாள் வள்ளிகல்யாணமும் நடைபெறும்.

ஹோலி

ஹோலி அல்லது அரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும்.. மக்கள், ஒருவர் மீதொருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக்கொண்டு கொண்டாடுகின்றனர்.

ஓணம்

ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகையாகும். ஓணம் இந்தியாவின் தென்தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும்.

ரதசப்தமி

சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ‘ரதசப்தமி’ ஆகும். இது சூரியஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் சப்தமியையே ரதசப்தமி என்று அழைக்கிறார்கள்.