ஆடி மாத ஏகாதசியின் இதிகாசம்!

‘முன்பு ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் நடந்தது. கும்ப அசுரனின் மகனான ம்ருதுமான்யன் கடுந்தவம் செய்து சங்கரனிடம் இறவாவரம் பெற்றான்.